வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம் ஆண்டு: (1932-1933) துணர்: 8 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை

எட்டாம் ஆண்டு: (1932-1933)
துணர்: 8 - மலர்: 6
_________________________________________________________
1. ஒளியும் வண்ணமும்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளியென்பது யாது? ஒளியலைகள் என்ற கட்டுரைகளைத் தொடர்ந்து அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஒளியைப் பற்றி எழுதும் மற்றொரு இயற்பியல் கட்டுரை. இக்கட்டுரை நியூட்டனின் முப்பட்டைக் கண்ணாடி ஒளிக்கற்றை சோதனை, ஒளிக்கற்றையின் நிறக்கூட்டுப் பண்புகள் ஆகியவற்றை விளக்குகிறது]
2. சிறியன இகழேல்
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[இது, "Little Things" என்ற தலைப்புடன் "ஜஸ்டிஸ்" இதழில் ஜூன் 13, 1932 அன்று வெளிவந்த ஆங்கிலக் கவிதையைத் தழுவி எழுதப்பட்டது]
3. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த மறுப்புகளைக் குறிப்பிட்டு, வேதாலசய்யர் முன் வைத்த மறுப்புகளின் மீது சோமசுந்தரம் பிள்ளை தரும் விளக்கம் ... இக்கட்டுரையுடன் முடிவுறுகிறது]
4. துறையூரில் நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில், மாநாட்டிற்குத் தலைமையேற்ற திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
வி. கலியாணசுந்தர முதலியார்
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment