Sunday, May 19, 2019

ஆசீவகம் குறித்து அறிய உதவும் நூல்கள்



ஆசீவகமே பண்டைத்தமிழர்களின் மெய்யியல் என்றும், அய்யனார் கோயில்கள் எல்லாம் அவற்றின் எச்சம் என்றும் பேரா. நெடுஞ்செழியன் அவர்களின் நூல்களைப் பின்பற்றிப் பலர் இன்று சமூக ஊடகங்களில் எழுதுவதைப் பார்க்கிறோம்.

ஆசீவகர்கள் பற்றி  ஆர்த்தர் இலெ. பாஷம் எழுதிய "History And Doctrines Of Ajivikas"  Arthur L Basham நூலையும்,
பேரா. ர. விஜயலட்சுமி எழுதிய "தமிழகத்தில் ஆசீவகர்கள்" என்ற நூலையும்
படித்தால் இத்தகைய கோட்பாடுகளைக் கறாராக எடைபோட முடியும்.   ஆசீவகர்களின் கோட்பாடு பற்றித் தமிழ்நூல்களில் தெளிந்து கொள்ள முடியும் அளவுக்குப் பிறமொழிகளில் இல்லை என்பது பேரா. விஜயலட்சுமி அவர்களின் கூற்று.

தொகுப்பு: மணி மணிவண்ணன்

________________________


1. 
தமிழகத்தில் ஆசீவகர்கள்
ஆசிரியர் :  விஜயலட்சுமி, ர.
பதிப்பாளர்:  சென்னை : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , 1988
http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY2l0ty&tag=தமிழகத்தில்%20ஆசீவகர்கள்#book1/

&

தமிழகத்தில் ஆசீவகர்கள்
ர.விஜயலட்சுமி
கிழக்கு பதிப்பகம்-2019
₹ 200.00
தென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், நீதிநூல்களில் பொதிந்து கிடக்கும் ஆசீவகத்தின் கருத்துகளை ஆசிரியர் நமக்குத் தேடி அளித்திருப்பது தமிழ் மொழிக்கு அவர் செய்திருக்கும் ஓர் அரிய பங்களிப்பாகும். தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடுடைய அனைவரும் படித்துப் பயனடையவேண்டிய நூல்.

2.
History and Doctrines of Ajivikas,  AL Basham, 1951

3.
The Ajivikas,   Beni Madhab Barua, 1920






Thursday, May 2, 2019

தென்னிந்திய கல்வெட்டுகள்


2 -
South Indian inscriptions Volume II : Parts I to III Part IV Part V with introduction and index
ஆசிரியர் :  Hultzsch, E.
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1991

2.1 -
South Indian inscriptions volume II : (parts III, IV, V) Tamil Inscriptions
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1992

3 -
South Indian inscriptions volume III : miscellaneous inscriptions from the Tamil country Parts I and II Parts III and IV
ஆசிரியர் :  Hultzsch, E.

3.1 -
South Indian inscriptions : miscellaneous inscriptions in Tamil volume III (part III and IV)
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1987

4 -
South Indian inscriptions volume IV : miscellaneous inscriptions from the Tamil, Telugu and Kannada countries and Ceylon (with eleven plates)
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1986

6 -
South Indian inscriptions volume VI : miscellaneous inscriptions in Tamil, Telugu and Kannada (with five plates)
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1986

8 -
South Indian inscriptions (texts) volume VIII : miscellaneous inscriptions from the Tamil, Malayalam, Telugu and Kannada countries
பதிப்பாளர்:  New Delhi : Archaeological Survey of India , 1986

12 -
South Indian inscriptions volume XII : Pallava inscriptions (with introductory notes in English)
ஆசிரியர் :  Venkatasubba Ayyar, V.
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1986

13 - 
South Indian inscriptions Volume XIII : chola inscriptions
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1986

14 -
South Indian inscriptions volume XIV : Pandya inscriptions
பதிப்பாளர்:  New Delhi : Archaeological Survey of India , 1986

17 -
South Indian Inscriptions volume XVII : inscriptions collected during 1903-1904
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1988

19 -
South Indian inscriptions Volume XIX : inscriptions of Parakesarivarman
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1988

22:2 - 
South Indian inscriptions volume XXII part II : inscriptions collected during the year 1906
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1997

26 -
South Indian inscriptions : volume XXVI (inscriptions collected during the year 1908-09)
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 1990

27 -
South Indian Inscriptions: volume XXVII
பதிப்பாளர்:  New Delhi : The Archaeological survey of India , 2001

28 -
South Indian inscriptions : volume XXVIII (inscriptions copied during the year 1913)
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 2010

Topographical list of South Indian inscriptions : (from 1973 to 1994) -
பதிப்பாளர்:  New Delhi : Director General, Archaeological Survey of India , 2001





Wednesday, March 6, 2019

சமணச்சுவடுகளைத் தேடி ...


 மயிலை திரு. நூ..லோ.சு அவர்களின் இணையத் தேடல் தொகுப்பு 

1
அருப்புக்கோட்டை - கோவிலாங்குளம் அம்பலப்பசாமி  சமணக்கோயில் 
https://groups.google.com/d/msg/mintamil/AQ3aWH2q4q0/vopKifbpGgAJ
---
2
குமாரக்குறிச்சி மகாவீரர் - புத்தாம்பூர்  புதுக்கோட்டை சார்ந்த ஊரின்  மொட்டைப்பிள்ளையார்
https://groups.google.com/d/msg/minTamil/-Hba34rU-RA/Alb_PM7lGgAJ
---
3
புதுக்கோட்டை சமண சின்னங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/5r0PT8n51xk/w3MNiwUKAwAJ
---
4
புதுக்கோட்டை சமண சின்னங்கள் தொடர்ச்சி
https://groups.google.com/d/msg/minTamil/5r0PT8n51xk/w3MNiwUKAwAJ
---
5
DESERTED JAIN SCULPTURES (PUDUKOTTAI - TAMIL NADU)
https://groups.google.com/d/msg/minTamil/Uj4Y5rt9QrE/PH0klj_GAgAJ
---
6
ஆற்காட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள சமணக்கோயில்
https://groups.google.com/d/msg/minTamil/jjnMw4eGGd0/lfSCkFpmAwAJ
---
7
புதுச்சேரி  அருங்காட்சியக  சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/P8tTxF3qxuU/qXnvnxibAwAJ
---
8
தமிழக சமண சிற்பங்கள் ஆய்வு தேடல் தொடர்சி
https://groups.google.com/d/msg/minTamil/NpRK8f0icWE/G0vVyJOqAwAJ
---
9
காளியம்மனாக வழிபடப்படும் சமண தீர்த்தங்கரர் ஆம்பூர்
https://groups.google.com/d/msg/minTamil/jJzQZg4ysb0/w3nnhxzLAwAJ
---
10
காளியம்மனாக வழிபடப்படும் சமண தீர்த்தங்கரர் ஆம்பூர் -தொடர்ச்சி 
https://groups.google.com/d/msg/minTamil/CpzXCd1w6ag/X5O5lgKsAwAJ
---
11
அரும்வாக்கம் கோயில் காணும் தீர்த்தங்காரர் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/veHSZBrcHPM/VmsmBm-eAwAJ
---
12
சிதறுண்டு கிடக்கும் சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/661y6gu-Qmg/x8FW-7qjAwAJ
---
13
காவனூர் பாரசுவநாதர் எங்குள்ளார் தேடல் தொடர்கின்றது
https://groups.google.com/d/msg/minTamil/b03NXr0SyH4/1PO8EjCmAwAJ
---
14
சீர்மை பெற்றுவிட்டது இந்த வயலக்காவூர் சமணச் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/MlcDm9NQUzw/msLseninAwAJ
---
15
அசநெல்லிக்குப்பம் தீர்த்தங்காரர் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/zEYqAqr-huw/Z6ujqZmoAwAJ
---
16
ஆவணிப்பூர் தீர்த்தங்காரர் அமர்ந்து விட்டார்
https://groups.google.com/d/msg/minTamil/CMum1ZandyM/jCupdNGqAwAJ
---
17
கல்லு டைக்குப்பம் பார்சுவநாதர் தனியாக உள்ளார்
https://groups.google.com/d/msg/minTamil/okzfZgm8n5E/uNEcdqirAwAJ
---
18
இராமேசுரம் அருகு திருப்புல்லாணி கடலருகு மூழ்கிய சிதிலமான தீர்த்தங்காரர்
https://groups.google.com/d/msg/minTamil/mlNCIbEjziw/ggivm8_SAwAJ
---
19
Chunnambuthara, Vadakkanthara, Palakkad, Kerala 678012
https://groups.google.com/d/msg/minTamil/HHyD_yD0cR8/lt9t-GHWAwAJ
---
20
சிதறுண்டுள்ள சமண சிற்பங்கள் தொடர்சி
https://groups.google.com/d/msg/minTamil/d8NuGxTEwto/2fyV_RzCAwAJ
---
21
தெலிங்கானா வாரங்க்கல்லில்-சமண சிலையா?
https://groups.google.com/d/msg/minTamil/872pERmzH7c/ZL47J93tAwAJ
---
22
சத்தீசுகர் மாநில பாக்பகாரா வில் ஒன்று
https://groups.google.com/d/msg/minTamil/8Bu4bp-x-B0/RDBcBz0qBAAJ
---
23
மராட்டத்திலும் கேட்பாரற்று சிதறிக்கிடக்கும் சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/A-ItjL4Qegg/noP_OJTaAwAJ
---
24
கருநாடகத்தில் சீர்மையற்று சிதறிக்கிடக்கும் சமணச் சின்னங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/SiZmdK-3l-c/m3TX6GUyBAAJ
---
25
வங்கத்திலும் சமண சின்னங்களை மதித்து சிவன் கோயிலில் உடன் வைத்து வழிபடப்படுவது
https://groups.google.com/d/msg/minTamil/QFcFyo__2LA/o6Ekl05hBAAJ
---
26
ம.பி.யில் கிட்டிய கேட்பாரற்று காணும் சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/mintamil/ZyNuKF8Wiko/x-LdX_VxBAAJ
---
27
இட்டாவா அருகு இக்கடில ஈஸ்வரிபுரம் உ பி யமுனைஆறு கீழ் கரை சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/mintamil/UrmU7GeNPCs/Kfq1aKBzBAAJ
---
28
தெலுங்கானா  அயிதராபாது அருகு காசரக்குட்டா சிவன் கோயிலில் சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/mintamil/PPK0tMtPO8s/0NI56Mh2BAAJ
---
29
கருநாடக அசான் மாவட்டம் சமணச் சின்னங்கள்
https://groups.google.com/d/msg/mintamil/W0sFAuwl8Eo/g9SJ7TR5BAAJ
---
30
பெங்களூரு 60 கி மீ தென் மேற்கு கருநாடக மண்ணை சமணச் சின்னங்கள்
https://groups.google.com/d/msg/mintamil/93-rL2LRtWY/xSM7BK96BAAJ
---
31
கருநாடகத்தில் கண்டெடுத்த பார்சுவநாதர்
https://groups.google.com/d/msg/mintamil/uRvpwXgzKkg/dYt6cwd8BAAJ
---
32
உக்கா ப்பிடிக்கும் அம்மண நாக சந்நியாசி சிற்பம்
https://groups.google.com/d/msg/mintamil/AKZchRTEw1M/Yz8pc-B9BAAJ
---
33
தீர்த்தங்காரர் சிற்பம் காவேரிப்பாக்கம் அருகு கருவேலமரங்களிடையில் கண்டுபிடிப்பு
https://groups.google.com/d/msg/mintamil/q59GE8oQkhE/UKffRG1_BAAJ
---
34
சிதறுண்டநிலையில் சமண சிற்பங்கள் // நாக்தா //அருகு பிகம்பூர் ம.பி.
https://groups.google.com/d/msg/mintamil/WGZRyiiiOr8/3jBwQCmABAAJ
---
35
சத்தீசுகர் மாநிலம் பாடாகுடா சாந்திநாதர் கண்டெடுப்பு
https://groups.google.com/d/msg/mintamil/7sVJfDgJxjk/NDxveQ2BBAAJ
---
36
சமண சின்னங்கள் பாண்டவ்லேனி மராட்டம்
https://groups.google.com/d/msg/mintamil/KYPDO61wUoA/IKRs9HaDBAAJ
---
37
ம.பி. சிவபுரி-அருகு பதர்வாசில் சிந்து ஆற்றில் துணி துவைக்கும் கல்லாக பாரசுவநாதர்
https://groups.google.com/d/msg/mintamil/FEs5mqGRiWQ/5H_hAQeFBAAJ
---
38
கொல்லி மலையில் காணும் ஒன்று சமணம் சார்ந்ததா
https://groups.google.com/d/msg/mintamil/bbi2zD0CoxQ/GrrghH8KBQAJ
---
39
காவேரிப்பாக்கம் அருகு இரு சமண கோயில்கள்
https://groups.google.com/d/msg/mintamil/Tr1fWUJY2zQ/ise6UYQQBQAJ
---
40
ஒரிசாவில் மலைவாழ் மக்கள் ஐம்பொன் சமண தொன்மங்களை கண்டுள்ளனர்
https://groups.google.com/d/msg/mintamil/Pa1CflZxbj8/sJK5DFgTBQAJ
---
41
14 தீர்த்தங்கார சிற்பங்கள் இராசபுதனம் ஆசுமீர் அருகு கண்டுபிடிப்பு
https://groups.google.com/d/msg/minTamil/AzDRPujcrwk/YXYr7V5ZAwAJ
---
42
சுவேதாம்பரத்தில் மல்லிநாதர் ஓர் பெண்தீ ர்த்தங்காரர்
https://groups.google.com/d/msg/minTamil/km-bSWbvdPw/_PcYyoFcAwAJ
---
43
345 குறு சிற்பங்களின் சேர்மானக் கோயில்
https://groups.google.com/d/msg/minTamil/7TX11Jwi9zE/IsthKx0IAgAJ
---
44
விருத்தாச்சலம் பெண்ணாடம் அருகு இடையூர் கோயிலினுள் 2 சமண சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/lwCTzxWV9_Q/soT-D5FUAgAJ
---
45
திருப்பணமூர் சமணர் கோயில்
https://groups.google.com/d/msg/minTamil/pDLoT3BIRcE/aiWeQoPzBwAJ
---
46
வில்லியம்பாக்கம் புளியமர வேரில் தீர்த்தங்காரர் சிற்பம் புதைந்துள்ளது
https://groups.google.com/d/msg/minTamil/f0mRHpastEc/SEiiZiUUCAAJ
---
47
மகிம்வாடி=சாம் நகர்-கூர்சரம்  - பார்சுவநாதர் 
https://groups.google.com/d/msg/minTamil/5ddsieCjIIg/Z_MGarEXCAAJ
---
48
சந்தண்பூர் இராசபுதனம் விவசாயி வயலில் சமணச்சிலை
https://groups.google.com/d/msg/minTamil/MbFqrhXql6Y/oKAqVVQYCAAJ
---
49
மிகமிகப்பெரிய சமண சிற்பங்கள் அகமதாபாத்தில்
https://groups.google.com/d/msg/minTamil/oSnGLOIM7Nk/Lal4C-kZCAAJ
---
50
ரொகிடா அருகு இராசபுதனம் பாழாகிய சமணக்கோயில்
https://groups.google.com/d/msg/minTamil/hxt4rdjKgQk/GtkOdAUdCAAJ
---
51
சமணக்கோயிலில் ஓர் சடங்கு
https://groups.google.com/d/msg/minTamil/vA3IPG4pa30/WlvJWgAgCAAJ
---
52
சிகார் இராசபுதன  மாநிலம்  ஊரில் தீர்த்தங்காரர் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/gS46cSw5-sc/UKvEL8ciCAAJ
---
53
உம்ப்டஜி குஜராத் சமணச்சிலை
https://groups.google.com/d/msg/minTamil/8jjVwi1RkIQ/ik5Pj4UkCAAJ
---
54
மந்தியா கருநாடகத்தில்  சிதறிக்கிடக்கும் சமணச்சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/EcyzjwNw7xU/KwOU1OIkCAAJ
---
55
பூனாவில் ஓர் சமணர் கோயில் தமிழக கட்டிட அமைப்பில் 
https://groups.google.com/d/msg/minTamil/vP2Efmygbvg/Bf4M3l0lCAAJ
---
56
குஜராத்தில் இடைக்கால சமணக்கோயில் 
https://groups.google.com/d/msg/minTamil/BvO3TaWw1sY/luovXDImCAAJ
---
57
ஆரத்திபுரம் கர்நாடக சமணச் சுவடுகள் 
https://groups.google.com/d/msg/minTamil/pFtwJvSf24w/isU9nfQmCAAJ
---
58
மராட்டத்தில் நந்துகாவ்ம்-சகோர காவ்ம் அருகே சமணசிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/lra1vALZRSs/KrZn3cwnCAAJ
---
59
இராசபுதனம் கோட்டா - டாக்கர் வாடா காவ்ம் அருகே சமணசிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/0XTvJksgHdA/aLIuSLcoCAAJ
---
60
கவுசாம்பி (உபி) யமுனை ஆற்றில்  தீர்த்தங்காரர் சிலை 
https://groups.google.com/d/msg/minTamil/vqKPlSPIf3k/2rZ5kElVCAAJ
---
61
சிக்மகளூர்-கனககிரி அருகு சமண மடம் தீர்த்தங்காரர் சிலை 
https://groups.google.com/d/msg/minTamil/kC6aEWTTn-Y/ycpdgOZVCAAJ
---
62
மைசூரு அருகு 12 கி மீஇல் வருணா எனும் இடத்தில் வயல்வெளியில் பாரசுவநாதர் 
https://groups.google.com/d/msg/minTamil/bxA0kqdPbOw/6ABC1y1ZCAAJ
---
63
இராசபுதனம்- பதம்புரா-மன்னாலால் ஜாட் மனையில் மிகப்பழம் தீர்தங்காரர் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/_h80bvu4WZQ/JVRU0pJdCAAJ
---
64
இராசபுதனம்-இடுங்கர்பூர்-சூர்பூர் பார்சுவநாதர்  சிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/-xyAEwjab0Q/rurl90dfCAAJ
---
65
புவனேசுவரம், ஒடிசா அருகு உதயகிரி கந்தகிரியில் சமணசிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/_dX_4ImmGnY/rb7Lv5xgCAAJ
---
66
அபாபுரி-போலோ வனம் - கூர்சரத்தில் சமணசிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/w0BlXbw8AGg/t88oMvtnCAAJ
---
67
ஆந்திர இராசமுந்திரி - திராக்சராமம் அருகு சமணசிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/KZYNbyoPSHc/wG4bo2YpCAAJ
---
68
தேவாசு ம.பி. - சமணசிற்பங்கள்
https://groups.google.com/d/msg/minTamil/a4K2HoUVCFg/cogp-OKGCAAJ
---
69
உசிலம்பட்டி அருகுள்ள போதம்பட்டி மலையில் 3 தீர்த்தங்காரர் சிற்பம்
https://groups.google.com/d/msg/minTamil/YI8zrEkaMho/FhMLVDq0BwAJ
---
70
சமண சின்னங்கள் ஆய்வு தேடல் - சில காணொளிகள்
https://groups.google.com/d/msg/minTamil/9JevNTHuDAQ/MJB6C3kwCQAJ
---
71
பீகார் இராசகிரி அருகு உடைக்கப்பட்ட சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு 
https://groups.google.com/d/msg/minTamil/3zZXbMQhkuo/az0p91F4BgAJ 
--- 
72
கோலார் அருகு அரபிக்கொத்தனுர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு 
https://groups.google.com/d/msg/minTamil/WMFhqjlJ_sw/cApIK_2BBgAJ 
--- 
73
சத்தீசுகர்/ ​கொரியா/ வைகுந்ந்துபூர் /அருகு சோகிமத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் 
https://groups.google.com/d/msg/minTamil/Uc3eg-4McdU/kjFqWu2EBgAJ 
--- 
74
மேற்கு வங்காளம் பஃபிரா பெருளியா ​ தீர்த்தங்காரர் சிற்பங்கள்  
https://groups.google.com/d/msg/minTamil/TZrYNELbTB8/CIwC3KWFBgAJ 
--- 
75
மலைமேல்(குகையில்) ஓர் சமண ச்சின்னங்கள் 
https://groups.google.com/d/msg/minTamil/3iF9JXqtgfU/EfVanSPMBgAJ 
--- 
76
கருநாடகம் இண்டல்கா வில் கண்ட பார்சுவநாதர் சிற்பம் 
https://groups.google.com/d/msg/minTamil/WpNJkAbUvgw/xMMgQtLOBgAJ 
--- 
77
ஜமுயி சிகந்தரா மத்வே காலை பள்ளத்தில் தீத்தங்கரர் சிற்பம் 
https://groups.google.com/d/msg/minTamil/r9_Z26t8dMg/IdeDBsUDBwAJ 
--- 
78
பாழ்நிலை சிற்பங்கள் ​ ​சேர்மானம் - சமணர் நிர்வகிக்கும் சில இணைய தளங்களில் 
https://groups.google.com/d/msg/minTamil/4iCOpwQ9ou4/i9VL14UFBwAJ 
--- 
79
கருநாடகம் சிவமோகா- சாகர் வட்டம் -கீளடி 
https://groups.google.com/d/msg/minTamil/HQ_VuMAifMU/DTEEeIkFBwAJ 
--- 
80
சமசிகர் மபி போபால் தென்மேற்கு 22 கிமீ பாழாகிய கோயில்கள் 
https://groups.google.com/d/msg/minTamil/raa_tFC1fnA/dW8UYm8ZBwAJ 
--- 
81
போபாலிலில்ருந்து 22 கி மீ தென் மேற்கு சமசிகர் எனும் இடத்தில் பற்பல கோயிகள் 
https://groups.google.com/d/msg/minTamil/heISAf7xPzg/OP5pSsoZBwAJ 
--- 
82
ஆந்திரம் மேற்கு கோதாவரி தேவகுமாரம் சமண சிற்பம் 
https://groups.google.com/d/msg/minTamil/9GBUY9osfcA/lR3Fq9AfBwAJ 
--- 
83
நந்து காவ்ம் மராட்டம் இரண்டு தீர்த்தங்காரர சிற்பங்கள் கண்டுபிடிப்பு 
https://groups.google.com/d/msg/minTamil/CWKYwdSQ5Ps/wBBfWcIjBwAJ 
--- 
84
போதம்பட்டி மலையில் 3 தீர்த்தங்காரர் சிற்பம் திருநீறு குங்குமம் பூசி வழிபாட்டில் 
https://groups.google.com/d/msg/minTamil/YI8zrEkaMho/FhMLVDq0BwAJ 
--- 
85
மல்லராம் , மலர் மண்டல் , கரீம்நகர் மாவட்டம் தெலிங்கான பாரசுவநாதர் சிற்பம் 
https://groups.google.com/d/msg/mintamil/0lCdijO0RLY/5JYn_OorCAAJ 
--- 
86
ஆதாளி அம்மன் என வணங்கப்படுகின்ற தீர்த்தங்கரர் சிற்பம் 
https://groups.google.com/d/msg/mintamil/5RJqKvD-OZ8/Z1Nx47IfBwAJ 
--- 
87
சிவன் கோயில் தூண்களில் காணும் சமண தீர்த்தங்காரர் சிற்பங்கள் 
https://groups.google.com/d/msg/mintamil/aLEXhQL6y6s/apuxHEomBwAJ 
--- 
88
சோனாகட்ச்- மத்திய பிரதேசக் காட்டில் ஓர் சமணச் சிற்பம் 
https://groups.google.com/d/msg/mintamil/lSxb8Espwro/05l4TIE6BwAJ 
--- 
89
கீலிபூர் >>>>கனககிரி ​>>> கருநாடகம் சமணச் சிற்பம்  
https://groups.google.com/d/msg/mintamil/NhsY011y73k/66_qegA7BwAJ 
--- 
90
மொரேனா ம.பி.பரவசகலம் / அம்பா சமணச் சிற்பங்கள் 
https://groups.google.com/d/msg/mintamil/uZ0kXXAIFsk/tQRjUfI7BwAJ 
--- 
91
குவாலியார் கோட்டை / மகாவீரர் அன்னை சயனக்கோலம் 
https://groups.google.com/d/msg/mintamil/acrum_68jzU/WKV7qpg8BwAJ 
--- 
92
தருமநாதசாமி கோயில் திருத்தணி 
https://groups.google.com/d/msg/mintamil/t1hUAFF7FHg/mWW_VTJHBwAJ 
--- 
93
ஆசான் நகர அருங்காட்சியகத்தில் சமணச் சிற்பங்கள் 
https://groups.google.com/d/msg/mintamil/6_5RP8Usuv8/Nj8QxIJHBwAJ 
--- 
94
கோவாவில் பழம் சமணம் 
https://groups.google.com/d/msg/mintamil/Qecm6T7Am8o/FTRlcVJIBwAJ 
--- 
95
சடசர்லா மெகபூப்நகர் மாவட்டம் தெலுங்கானா சமணச் சிற்பங்கள் 
https://groups.google.com/d/msg/mintamil/2g7K3IEmcVc/8ycXx_ZJBwAJ 
--- 
96
அயோத்யா அகழாய்வில் ராமன் சீதைஏதும் இல்லை கிட்டியவை பழம் களிமண் சமண உருவங்கள் 
https://groups.google.com/d/msg/mintamil/YCv6DQVcnKc/rAemu9NKBwAJ 
--- 
97
சிவசமுத்திரம் அருகு சிதைந்த கற்களால் ஆன பழம் காவிரிப் பாலத்தில் சமண தீர்த்தங்காரர் சிற்பம் 
https://groups.google.com/d/msg/mintamil/KyponY5gp_s/oHR2hmSSBwAJ 
--- 
98
சிதைவுகள் பனமரம் /வயநாடு /கேரளம் 
https://groups.google.com/d/msg/minTamil/c8y31aAui4Y/GdIpqhY-BAAJ 
--- 
99
அம்பி 
https://groups.google.com/d/msg/minTamil/ZghziTw_V74/4Gz879U7AAAJ 
--- 
100
அஞ்சனேரி நாசிக் அருகு குகை 
https://groups.google.com/d/msg/minTamil/EM0E8P-fkwk/2ESq_008AAAJ 
--- 
101
அரும்பறா மலை மொறையூர் கேரளம் 
https://groups.google.com/d/msg/minTamil/nFB9JWOnj8c/Yqh1F8c8AAAJ 
--- 
102
கொலணுபாக்கம் தெலிங்கானா 
https://groups.google.com/d/msg/minTamil/3p-LpxlHV0U/5yaRr-F-AAAJ 
--- 
103
கல்ரா - மராட்ட மாநிலம், நேமிநாதர் மிகப்பழம் கோயில்கண்டுபிடிப்பு 
https://groups.google.com/d/msg/minTamil/fz07Skyr-6g/2qbZpXGeAAAJ 
--- 
104
108 அடி உயர இரிசபதேவர் சிலை - மங்கி- துங்கி மலை, மராட்டம் 
https://groups.google.com/d/msg/minTamil/rHZC_zf2bKE/gIiBjz-fAAAJ 
--- 
105
உ பி கோமதி ஆற்றின் நடுவண் பெரும் பாறையில் குகைகளில் சமணக் கோயில்கள் 
https://groups.google.com/d/msg/minTamil/9Q0SBRKb054/PET0u_2jAAAJ 
--- 
106
சுல்தான் பேத்தரி, கேரளம், நீலகிரி மலை மீது தமிழ்நாடு எல்லை சமணக்கோயில் 
https://groups.google.com/d/msg/minTamil/nKsiK_tK9R8/42a5lS4AAQAJ 
---