Monday, March 31, 2014

பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
கா.ம.வேங்கடராமையா சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகிலுள்ள காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி பிறந்தார்.

மறைவு 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதி. தமிழறிஞர், கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார் இவர்.

1949 ஆம் ஆண்டில் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார்.  காசி மடம் வெளியீடாக இது வெளி வந்தது.  இதைத் தவிர திருக்குறள் உரைக்கொத்துப் பதிப்புகளும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மூலம் ஜைனர் எழுதிய உரையையும் திருக்குறளுக்காகப் பதிப்பித்தார்.

 http://ta.wikipedia.org/s/dga

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-87.htm

பேரா.கா.ம.வேங்கடராமையா
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. ஆய்வுப் பேழை
02. இலக்கியக் கேணி
03. கல்லெழுத்துக்களில்
04. கல்வெட்டில் தேவார மூவர்
05. நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)
06. சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்)
07. சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா)
08 சிவ வழிபாடு
09 The Story of Saiva Saints
10 திருக்குறள் சைனர் உரை
11 திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை
12 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்
13 திருவருட்பாவில் பெரும்பொருட்குவியல்-திருமணவிழா மலர்
14 சோழர் கால அரசியல் தலைவர்கள்
15 தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு
16 தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்
17 A Hand Book of Tamil Nadu 6வது உலகத் தமிழ் மாநாட்டு வெளியீடு
18 தொல்காப்பியம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு

திரு ஏ.கே.வேலன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்கள்!
 ஏ.கே.வேலன் என்ற அ.குழந்தைசாமி பிறப்பு 1921 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் பிறந்தார்.  ஈ.வே.ரா. பெரியாரின் அழைப்பினால் திராவிட இயக்கத்தில் சேர்ந்து தன் பெயரை ஏ.கே.வே.லன் என மாற்றிக் கொண்டார்.


http://ta.wikipedia.org/s/3kfc


http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-79.htm

திரு.ஏ.கே.வேலன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. அனுமார் அனுபூதி
02. எழுத்துக்கள்
03. கண்ணன் கருணை
04. காவியகம்பன்
05. மேரியின் திருமகன்
06. நாடகங்கள்
07. வரலாற்றுக் காப்பியம்

Wednesday, March 26, 2014

பேராசிரியர் வெள்ளை வாரணனாரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

வெள்ளை வாரணனார் 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழிசைப்பணியில் இருந்தார்.  இவர் எழுதியவற்றுள் "இசைத் தமிழ்' ஓர் அரிய நூல்.

திருநாகேஸ்வரத்தில் கந்தசாமி-அமிர்தம் அம்மையாருக்குப் பிறந்த இவர் திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ந்தவர். 62 வயது வரை அண்ணாமலைப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிப் பின்னர் 1979 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றாலும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார்.

1988 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 13 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/sy

பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-2.htm


01.  அற்புதத் திருவந்தாதி
02.  இசைத்தமிழ்
03.  காக்கை விடு தூது
04.  பன்னிரு திருமுறை வரலாறு
05.  பன்னிரு திருமுறை வரலாறு - இரண்டாம் பகுதி
06.  சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
07.  சங்ககாலத் தமிழ் மக்கள்
08.  தில்லைப் பெருங்கோயில் வரலாறு
09.  திருமந்திர அருள்முறைத் திரட்டு
10.  திருத்தொண்டர் வரலாறு
11.  திருவருட்பாச் சிந்தனை
12.  திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
13.  தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு
14.  தொல்காப்பியம் களவியல் உரைவளம்
15. தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
16. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்
17. தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம்
18. தொல்காப்பியம் நன்னூல் - சொல்லதிகாரம்
19. தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்
20. தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்
21. தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்
22.  தொல்காப்பியம் வரலாறு
23.  திருவருட் பயன்
24. தொல்காப்பியம்-செய்யுளியல் உரைவளம்
25. தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்
26. கவிதை நூல்கள்

கி.வா.ஜகந்நாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்


கி.வா.ஜ. என்றழைக்கப்பட்ட கி.வா.ஜகந்நாதன் பிறப்பு 1906  ஏப்ரல் 11

மறைவு 1988 நவம்பர் 4


தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கரான இவர் "கலைமகள்" மாதப்பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.  இவரது "வீரர் உலகம்" என்னும் இலக்கியப் படைப்பு 1967 இல் சாகித்ய அகடமிப் பரிசை வென்றது. கம்பன் கழகம் இவர் நினைவாக கி.வா.ஜ. பரிசை வழங்கி வருகிறது.

http://ta.wikipedia.org/s/eod


கி.வா.ஜகந்நாதன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-44.htm

01. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள்
02. குறிஞ்சிக் கிழவன் சொற்பொழிவுகள்
03. ஆனந்தத் தேன் சொற்பொழிவுகள்
04. வாழ்க்கைக் கூத்து பொற்பொழிவுகள்
05. மரணம் இல்லா வாழ்வு சொற்பொழிவுகள்
06. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
07. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
08. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
09. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
10. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
11. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
12. நாயன்மார் கதை - முதல் பகுதி
13. நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
14. நாயன்மார் கதை - முன்றாம் பகுதி
15. நாயன்மார் கதை - நன்காம் பகுதி
16. பெரிய புராண விளக்கம் பகுதி-1
17. பெரிய புராண விளக்கம் பகுதி-2
18. பெரிய புராண விளக்கம் பகுதி-4
19. பெரிய புராண விளக்கம் பகுதி-5
20. பெரிய புராண விளக்கம் பகுதி-6
21. பெரிய புராண விளக்கம் பகுதி-7
22. பெரிய புராண விளக்கம் பகுதி-8
23. பெரிய புராண விளக்கம் பகுதி-9
24. பெரிய புராண விளக்கம் பகுதி-10
25. தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
26. பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
27. அறப்போர் -சங்கநூற் காட்சிகள்
28. இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
29. புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
30. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
31. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
32. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
33. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
34. திருமுருகாற்றுப்படை
35. எழு பெருவள்ளல்கள்
36. ஆத்ம ஜோதி
37. அபிராமி அந்தாதி
38. அதிசயப் பெண்
39. அதிகமான் நெடுமான் அஞ்சி
40. ஆலைக்கரும்பு
41. அமுத இலக்கியக் கதைகள்
42. அன்பின் உருவம்
43. அன்பு மாலை
44. அப்பர் தேவார அமுது
45. அறப்போர்
46. அறுந்த தந்தி
47. அழியா அழகு
48. தேவாரம்-ஏழாம் திருமுறை
49. எல்லாம் தமிழ்
50. இலங்கைக் காட்சிகள்
51. ஆரம்ப அரசியல் நூல்
52. என் ஆசிரியப்பிரான்
53. எழில் உதயம்
54. ஞான மாலை
55. இன்ப மலை
56. இருவிலங்கு
57. கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
58. கதிர்காம யாத்திரை
59. கலைச்செல்வி
60. கலைஞன் தியாகம்
61. கண்டறியாதன கண்டேன்
62. கஞ்சியிலும் இன்பம்
63. கன்னித் தமிழ்
64. அறுந்த தந்தி
65. கரிகால் வளவன்
66. கற்பக மலர்
67.  கவி பாடலாம்
68. கவிஞர் கதை
69. காவியமும் ஓவியமும்
70. கி.வா.ஜ பேசுகிறார்
71.  கி.வா.ஜ வின் சிலேடைகள்
72. கிழவியின் தந்திரம்
73. கோவூர் கிழார்
74. குழந்தை உலகம்
75. கோயில் மணி
76. குமண வள்ளல்
77. குறிஞ்சித் தேன்
78. குறிஞ்சிக் கிழவன்
79. குமரியின் மூக்குத்தி
80. மலையருவி - நாடோடிப் பாடல்கள்
81. மாலை பூண்ட மலர்
82. மனை விளக்கு
83. மச்சுவீடு
84. மேகமண்டலம்
85. முல்லை மணம்
86. மூன்று தலைமுறை
87. முந்நீர் விழா
88. முருகன் அந்தாதி
89. நாலு பழங்கள்
90. நாம் அறிந்த கி.வா.ஜ.
91. நாடோடி இலக்கியம்
92. நல்ல சேனாபதி
93. நல்ல பிள்ளையார்
94. நவக்கிரகம்
95. ஒளிவளர் விளக்கு
96. ஒன்றே ஒன்று
97. பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
98. பல கதம்பம்
99. பல்வகைப் பாடல்கள்
100. பாண்டியன் நெடுஞ்செழியன்
101. பாரி வேள்
102. பவள மல்லிகை
103. பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
104. பேசாத பேச்சு
105. பேசாத நாள்
106. பெரும் பெயர் முருகன்
107. சங்க நூற் காட்சிகள் (பைண்டு வால்யூம்)
108. பின்னு செஞ்சடை
109. பொருநர் ஆற்றுப்படை விளக்கம்
110. புது டயரி
111. புது மெருகு
112. புகழ் மாலை
113. இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
114. சகல கலாவல்லி
115. சங்கர ராசேந்திர சோழன் உலா
116. சரணம் சரணம்
117. சிலம்பு பிறந்த கதை
118. சிரிக்க வைக்கிறார்
119. சிற்றம்பலம்
120. சித்தி வேழம்
121. சுதந்திரமா!
122. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
123. தமிழ்க் காப்பியங்கள்
124. தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
125. தமிழ்ப்பா மஞ்சரி
126. தமிழ்த் தாத்தா(உ.வே.சாமிநாத ஐயர்)
127. தமிழின் வெற்றி
128. தனி வீடு
129. தெய்வப் பாடல்கள்
130. தேன்பாகு
131. திரு அம்மானை
132. திருக்கோலம்
133. தமிழ் நூல் அறிமுகம்
134. திரட்டுப் பால்
135. திருக்குறள் விளக்கு
136. திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
137. உள்ளம் குளிர்ந்தது
138. உதயம்
139. வளைச் செட்டி - சிறுகதைகள்
140. விளையும் பயிர்
141. வாருங்கள் பார்க்கலாம்
142. வழிகாட்டி
143. வாழ்க்கைச் சுழல்
144. வாழும் தமிழ்
145. வீரர் உலகம்
146. விடையவன் விடைகள்
147. ஏற்றப் பாட்டுகள்

Friday, March 21, 2014

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

1880 ஆண்டு பிறந்து 1942 ஆம் மறைந்த வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்கள் தமிழில் நாவல்கள் எழுதுவதில் முன்னோடி என்று சொல்லலாம்.  தனது நாவல்களை அச்சிடவென்றே சொந்தமாக அச்சகம் வைத்திருந்த இவரின் புதினங்கள் 2009 ஆம் வருடம் நாட்டுடமையாக்கப்பட்டன.  தமிழில் துப்பறியும் மர்மக் கதைகள் எழுதுவதில் முன்னோடியான இவரின் மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத்திருடன், வித்யாபதி போன்றவை திரைப்படங்களாக வந்துள்ளன.

http://tinyurl.com/pn69r2x


http://ta.wikipedia.org/s/cu9

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-36.htm


1.மங்கையர் பகட்டு (1936 – 2)

2. கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)

3. மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)

4. டாக்டர் சோணாசலம் (1945)

5. நங்கை மடவன்னம் (1946 – 3)

6. பாவாடைச் சாமியார் (1946)

7. முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )

8. பச்சைக்காளி (1948)

9. மருங்காபுரி மாயக் கொலை (1948)

10.திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)

11.இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)

12.சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)

13.சௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)

14.நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)

15.பூஞ்சோலையம்மாள் (1951)

16.பூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)

17.மாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)

18.மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)

19.வித்தியாசாகரம் (1951 – 6)

20.சொக்கன் செட்டி (1952 – 2)

21.துரைராஜா (1952 – 3)

22.கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)

23.சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)

24.பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)

25.தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)

26.வசந்தகோகிலம் (1954 – 7)

27.சிவராமக்ருஷ்ணன் (1955-3)

28.மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)

29.சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)

30.நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)

31.மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)

32.திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்

33.கனகாம்புஜம்

34.காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் 
புதையல்

35.திகம்பரசாமியார் பால்யலீலை

36.தில்லை நாயகி

37.திவான் லொடபடசிங் பகதூர்

38.துரைக் கண்ணம்மாள்

39.பன்னியூர் படாடோப சர்மா

40.பாலாமணி

41.மன்மதபுரியின் மூடு மந்திரம்

42.மாய சுந்தரி

43.மிஸிஸ் லைலா மோகினி

44.லக்ஷ்மிகாந்தம்

பரிதிமாற்கலைஞரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
http://tinyurl.com/nvvk865

 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி பிறந்த பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் வி.கோ சூரியநாராயண சாஸ்திரியார் என்பதாகும்.

இவர் மறைந்தது 1903 ஆம் வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆகும். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தன் பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக் கொண்டார்.

2006 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2- ஆம் தேதி இவரின் பதின்மூன்று நூல்களும் நாட்டுடமையாக்கப்பட்டன.


http://ta.wikipedia.org/s/1gf

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-47.htmபல நூல்களை எழுதிய இவரின் குறிப்பிடத் தக்க நூல்கள்

1.ரூபவதி

2. கலாவதி

3. மான விஜயம்

4. தனிப்பாசுரத் தொகை

5. பாவலர் விருந்து

6. மதிவாணன்

7. நாடகவியல்

8. தமிழ் விசயங்கள்

9. தமிழ் மொழியின் வரலாறு.

10.சித்திரக்கவி விளக்கம்


கீழ்க்கண்ட நூல்கள் இவரால் பதிப்பிக்கப் பெற்றன.


1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)

2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)

3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)

4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)

5.தனிப்பாசுரத்தொகை (1901)

Thursday, March 20, 2014

எஸ்.எம்.கமால் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்


எஸ்.எம்.கமால்
(சேக்-உசைன் முகமது கமால்)சேக்-உசைன் முகமது கமால் என்னும் எஸ்.எம்.கமால் (1928 அக்டோபர் 15 – 2007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர். பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

கமால், தமிழ் அருவி என்னும் இசுலாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழ் இருதிங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. இதன் முதல் இதழ் நவம்பர் 94 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இவர் இந்நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.(http://ta.wikipedia.org/s/2tob)


01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
ஜலகண்டபுரம் ப.கண்ணன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்


ஜலகண்டபுரம் ப.கண்ணன்
01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.