Friday, May 6, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6    மலர்: 9

________________________________________________

1. குமரகுருபர அடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரரின் மிக விரிவான வாழ்க்கை  வரலாறு, அவரது 'பண்டார மும்மணிக்கோவை', அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் இயற்றிய கரிகாலன், நன்னன் பற்றிய பாடல்கள்... தொடர்கிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3.  குமரகுருபர அடிகளும், அவர் நூல்களும்  (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இதே இதழில் மீண்டும் தொடர்கிறது... குமரகுருபரரின் மிக விரிவான வாழ்க்கை  வரலாறு, அவரது 'பண்டார மும்மணிக்கோவை', அவர்   படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]

4. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    சேர்க்கை, உடற்பயிற்சிகள்,  அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment