வணக்கம்.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு: (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இன்று இணைகிறது.
** 3 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் 'இரண்டாம் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை

ஆறாம் ஆண்டு: (1930 -1931)
துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)

1. கும்பகோணம் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள சில கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாடல் பெற்ற தலமாகிய குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள பழமை வாய்ந்த சில கல்வெட்டுகள் ]
2. பரணர் (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமி பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் கரிகாலன் பற்றிய பாடல்கள். இது ஒரு தொடர் கட்டுரை ]
3. தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சகோரம், நிலாமுகி, சாதகம், சக்கரவாகம், நேமிப்புள், நாகமணி, அசுணம், கட்செவி என இலக்கியங்களில் புனைந்துரைக்கப்படுவை பற்றியும் குறிப்பிடப்படுகிறது, உணர்வுகள் விளக்கம், மக்கட்பிறப்பை பிறவற்றிலிருந்து உயர்த்தும் செயல் ஆகியன இடம் பெறுகின்றன ]
4. அ. சோமசுந்தரம்
வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கங்கள்: நன்னடத்தை பரிசு பெற்ற மாணவர் குறித்த செய்தி]
5. விலைமதிக்க முடியாத ஒரு பொருள் வீணாகப் போதல்
வேங்கடாசலம் பிள்ளை
[மனப்பயிற்சி குன்றி வருவதை (வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்) குறித்து கவலை தெரிவிக்கும் கட்டுரை]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment