Wednesday, May 28, 2014

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 11


1008 கும்பகோணம் ஸ்தல புராணம்
1009 கும்பகோணம் க்ஷேத்திர வரலாறு
1010 குரங்கு ஆடுதுறை தலவரலாறு
1011 குரங்காடுதுறை திருப்பழனம்
1012 சங்கரநயினார் கோவில்
1013 சிக்கல் தலவரலாறு
1014 சிதம்பரம்
1015 சுவாமிமலை தலபுராணம்
1016 சூரியனார்கோவில் தலவரலாறு
1017 சூரியனார்கோவில் தலவரலாறு, சுருக்கம்
1018 திருச்செந்தூர்
1019 திருச்செந்தூர்
1020 திருச்செந்தூர் ஸ்தல வரலாறு
1021 செம்பொன்னார்கோவில் தலவரலாறு
1022 சேரன்மாதேவி கோவில் வரலாறு
1023 தில்லையாடி தலவரலாறு
1024 தில்லையாடி தலவரலாறு
1025 தில்லையாடி தலவரலாறு
1026 தில்லையாடி தலவரலாறு
1027 துடிசைப்புராணம்
1028 திருதேங்கூர் தலவரலாறு
1029 திருநாகேஸ்வரம் வரலாறு
1030 திருநெல்லிக்காகோயில் வரலாறு
1031 திருநெல்வாயில் தலவரலாறு
1032 திருபனையூர் தலவரலாறு
1033 பாபநாசம் 108 சிவலிங்க வரலாறு
1034 திருபாலைத்துறை கோயில் பெருமை
1035 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
1036 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
1037 திருபயற்றூர் தலவரலாறு
1038 திருபுறம்பயம் தலவரலாறு
1039 திருபுறம்பயம் தலவரலாறு
1040 திருப்புடைமருதூர் கோயில் வரலாறு
1041 திருப்புடைமருதூர் கோயில் வரலாறு
1042 திருப்புள்ளிருக்கு வேளூரு தலவரலாறு
1043 திருபுன்கூர் தலவரலாறு
1044 மதுரை மாநகரம்
1045 மதுரை மாநகரம்
1046 மதுரை மாநகரம்
1047 மஹா மகம் தீர்த்த வரலாறு
1048 மாதேஸ்வரன் திருக்கோயில்
1049 திருவீழிமிழலை தலவரலாறு
1050 திருவீழிமிழலை தலவரலாறு
1051 திருவீழிமிழலை தலவரலாறு
1052 திருவீழிமிழலை தலவரலாறு
1053 பேரூர் புராணம்
1054 திருவாழ்கொளிபுத்தூர் தலவரலாறு
1055 விருதாசலபுராணம்
1056 திருவிற்குடி தலவரலாறு
1057 திருவொற்றியூர் தலமான்மியம்
1058 அமரேச தலபுராணம்
1059 ஐயாற்றை வழுபடுவோம்
1060 கச்சனம் திருக்கோயில் வரலாறு
1061 கன்னியாகுமரி
1062 திருகாஞ்சி
1063 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
1064 திருக்குடந்தை புராண வசனம்
1065 கோட்டூர் புராணம்
1066 கோட்டூர் புராணம்
1067 சங்கரநயினார் கோவில்
1068 சிதம்பரம் காளியம்மன் வரலாறு
1069 சிதம்பரம்
1070 திருத்தவத்துறை திருக்கோயில் வரலாறு
1071 சேலம்
1072 தாரமங்கலம்
1073 லுலூர் தலபுராணம்
1074 பஞ்சவாரண்ய தலங்கள்
1075 திருப்பட்டீச்சரம் தலவரலாறு
1076 திருப்பழுவூர்
1077 பவானிகூடற்புராணம்
1078 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் - 10

936 தணிகைப்புராணம்
937 தணிகைப்புராணம் (முதற்பகுதி)
938 தாருகாபுரத் தலபுராணம்
939 -
940 தாருகாபுரத் தலபுராணம்
941 தாருகாபுரத் தலபுராணம்
942 திருதருப்பூண்டி மான்மியம்
943 திருமலை மஹாத்மியம்
944 திருதுருத்திப்புராணம்
945 துலாக்காவேரி மான்மியம்
946 திருஆவடுதுறை கோயில் வரலாறு
947 திருஆரூர் புராணம்
948 திருநாரையூர்ப்புராணம்
949 நெல்லையப்பர் கோயில் தலவரலாறு
950 மருதவனப்புராணம்
951 மருதவனப்புராணம்
952 மருதவனப்புராணம்
953 மருதவனப்புராணம்
954 மண்ணிப்படிகரைப்புராணம்
955 திருமுல்லைவாயிற்புராணம்
956 வடதிருமுல்லைவாயிற்புராணம்
957 முரப்பநாடு தலவரலாறு
958 பண்மொழி தலவரலாறு
959 பழமுதிர்சோலை தலவரலாறு
960 பழமுதிர்சோலை தலவரலாறு
961 பழமுதிர்சோலை தலவரலாறு
962 பழமுதிர்சோலை தலவரலாறு
963 பாவநாச தலபுராணம்
964 பாவநாச தலபுராணம்
965 பாவநாச தலபுராணம்
966 பாவநாசம் சர்பவிநாயகர் வரலாறு
967 திருப்புத்தூர்ப்புராணம்
968 திருப்புத்தூர்ப்புராணம்
969 திருப்புடைமருதூர் தலவரலாறு
970 புண்டரீகபுர மஹாத்மியம்
971 திருப்புவையிற் புராணம்
972 திருப்புறம்பயத் தலவரலாறு
973 திருப்பெருந்துறை க்ஷேத்திரபுராணம்
974 திருப்பெருந்துறை க்ஷேத்திரபுராணம்
975 திருப்பெருந்துறை புராணம்
976 பேரூர்புராணம்
977 பேரூர்புராணம்
978 பேரூர்புராணம்
979 பேரூர்புராணம்
980 திருப்போரூர் தலபுராணம்
981 திருப்போரூர் தலபுராணம்
982 திருவாஞ்சிய க்ஷேத்திரபுராணம்
983 வேதாரண்யம் தலவரலாறு
984 வேதாரண்ய புராணம்
985 வேணுவன புராணம்
986 திருவேதிகுடி வரலாறு
987 திருவேதிகுடி வரலாறு
988 திருவேதிகுடி வரலாறு
989 திருவேதிகுடி வரலாறு
990 விருத்தாசல புராணம்
991 விருத்தாசல புராணம் வசனம்
992 விளத்தொட்டிப்புராணம்
993 அருணாசலப்புராணம்
994 அருணாசலப்புராணம்  ( ------ தலத்தின் பிரபந்தங்கள் உள்ளன)
995 ஆத்தன்குடி சிவன்கோயில்
996 ஐயாற்றை வழிபடுவோம்
997 ஐயாற்றை வழிபடுவோம்
998 ஐயாற்றை வழிபடுவோம்
999 கண்டியூர் ஆலய தலவரலாறு
1000 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
1001 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
1002 சிவக்ஷேத்திர (களப்பர்) விளக்கம்
1003 திருகற்குடி நாதர் தலவரலாறு
1004 சீகாளத்தி புராணம்
1005 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
1006 திருகாளப்பேர் தலவரலாற்றுச் சுருக்கம்
1007 கும்பகோணம் ஸ்தல புராணம்

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் -- 9


861 காஞ்சிப்புராணம்
862 காஞ்சிப்புராணம்
863 பேரூர்புராணம்
864 திருப்பெருந்துறை புராணம்
865 காஞ்சிப்புராணம்
866 காஞ்சிப்புராணம்
867 -
868 காசி ரகசியம்
869 காசி ரகசியம்
870 காசி ரகசியம்
871 பல திருக்கோயில் வரலாறு
872 திருக்குற்றாலத் தலபுராணம்
873 திருக்குற்றாலத் தலபுராணம்
874 கொட்டையூர் தலவரலாறு
875 கொட்டையூர் தலவரலாறு
876 திருத்துருத்திப்புராணம்
877 யாழ்பாணம் - வண்ணப்புரம் வரலாறு
878 அத்தீசுரபுராணம்
879 அத்தீசுரபுராணம்
880 அழகாபுத்தூர் தலவரலாறு
881 அழகாபுத்தூர் தலவரலாறு
882 அருணாசலப் புராணம்
883 ஆத்தூர் தலவரலாறு
884 திருஆலங்காடு திருக்கோயில் வரலாறு
885 ஆலங்குடி ஸ்தலபுராணம்
886 ஆலங்குடி ஸ்தலபுராணம்
887 -
888 -
889 திருஆனைக்கா புராணம்
890 திருஆனைக்கா புராணம்
891 திருஆனைக்கா புராணம்
892 இன்னம்பர் தலவரலாறு
893 இன்னம்பர் தலவரலாறு
894 இன்னம்பர் தலவரலாறு
895 உத்தரகோசமங்கை தலபுராணம்
896 உறையூர்ப்புராணம்
897 உறையூர்ப்புராணம்
898 திரு எருக்கத்தம்புலியூர் தலபுராணம்
899 திருக்கடவூர் தலவரலாறு
900 திருகழுக்குன்ற புராணம்
901 -
902 திருகருப்பறியலூர் தலபுராணம்
903 காஞ்சிப்புராணம் ஆய்வு
904 காஞ்சிப்புராணம் ஆய்வு
905 காஞ்சிப்புராணம் ஆய்வு
906 காஞ்சிப்புராணம் ஆய்வு
907 காஞ்சிப்புராணம் ஆய்வு
908 திருக்காளத்திப்புராணம்
909 சீகாளத்திப்புராணம்
910 கும்பகோணம் புராணம்
911 கும்பகோணம் தலபுராணம் வசனம்
912 -
913 கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் தலவரலாறு
914 கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில்
915 கும்பகோணம் மகாமகம்
916 குன்னத்தூர் தலவரலாறு
917 திருகூடலூர் மஹிமை
918 கொட்டையூர் தலவரலாறு
919 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
920 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
921 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
922 சங்கரன்கோயில் கோயிற்புராணம்
923 சிதம்பர மகாத்மியம்
924 சிதம்பர காளியம்மன் வரலாறு
925 சிதம்பர சபாநாத புராணம்
926 சிவசைலம் திருக்கோயில் வரலாறு
927 சீகாழி தலபுராணம்
928 சீகாழி தலபுராணம்
929 சீகாழி தலபுராணம்
930 திருசுழாயல் தலவரலாறு
931 சூரைமாநகர் புராணம்
932 சூரைமாநகர் புராணம்
933 சென்னிமலை வேலவர் சிறப்பு
934 சோழவந்தான் திருக்கோயில்
935 சோழவந்தான் திருக்கோயில்

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் - 8

785 கோயில் கண்ணாப்பூர் தல வரலாறு
786 மானேந்தியப்பர் கோயில் வரலாறு
787 சிறுவாச்சூர் தலவரலாறு
788 இராதை தலவரலாறு
789 திருகுகருகாவூர் தலவரலாறு
790 கோமுக்தீஸ்வரர் தலவரலாறு
791 நேமம் கோயில்
792 திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு
793 நல்லூர் தலபுராணம்
794 நல்லூர் தலபுராணம்
795 திருஎருக்கத்தம்புலியூர் ஸ்தலபுராணம்
796 திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் ஓர் அறிமுகம்
797 குளித்தலை திருக்கடம்பந்துறைக் கோயில் வரலாறு
798 பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி திருக்கோயில் சிறப்பு
799 ஆதனூர் தலச்சிறப்பும், திருநாகைப்போவார் வரலாறும்
800 சிதம்பரம் காயத்ரி அம்மன் ஆலய வரலாறு
801 பரிதியப்பர் ஸ்தல பெருமை
802 வைதீஸ்வரன்கோயில் பதிகங்கள்
803 பூந்துறைப்புராணம்
804 திருவிடைமருதூர் தலவரலாறு கல்வெட்டு
805 எட்டுக்குடி தலவரலாறு
806 வேளுக்குடி என்னும் வேள்விநகர் அங்காளபரமேஸ்வரி தலபுராணம்
807 ஓமாம் புலியூர் தலக்குறிப்புகள்
808 ஸ்ரீராகு பகவான் திருக்கோயில் திருநாகேஸ்வரம்
809 நித்யாநந்தா சுருக்கம் (திருப்போரூர்)
810 வானவீர மதுரைப்புராணம்
811 அருள்மிகு (அர்த்தநாரீசுவரர்) சிந்தாமணி நாதசுவாமி திருக்கோயில் ஸ்தலபுராணமும் அஷ்டோத்திர  சத நாமாவளியும்
812 முருகன் திருத்தலங்கள்
813 நல்லம்பல் தலச்சிறப்பு
814 ஆனந்ததாண்டவபுரம் வரலாறும் தோத்திரப்பாடல்
815 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
816 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
817 திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை தலவரலாறு
818 திருப்பைஞ்ஞீலி புராணம்
819 திருப்பைஞ்ஞீலி புராணம்
820 திருப்பெருந்துறைப்புராணம்
821 கோணேஸ்வரர் ஆலய வரலாறு
822 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் திருக்கோயில் வரலாறு (நகல்)
823 வேதாரணியத் தலவரலாறு
824 திருவாரூர் திருக்கோயல்
825 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் தலவரலாறும் (நகல்)
826 வேதாரணியத் தலவரலாறு (நகல்)
827 வேதாமணிற் தலவரலாறு (நகல்)
828 திருஆவூர்ப்பசுபதீசுவரர் கோயில் வரலாறு
829 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 1  (புராதன காண்டம்)
830 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 2  (பொற்பொனிக் காண்டம்)
831 திருப்போரூர்புராணம்
832 அருணாசலப்புராணம்
833 அருள்மிகு உத்தமர் திருக்கோயில் தலவரலாறு
834 தெய்வமணம் கமழும் திரிசூலம் (அருள்மிகு திரிசூலநாதசுவாமி திருக்கோயில் தலவரலாறு)
835 திருக்கோலக்குடி தலவரலாறு
836 திருப்பாளையூர் தலவரலாறு
837 கங்கைகொண்ட சோழபுரம் தலவரலாறு
838 அருணாசலப்புராணம்
839 அருணாசலப்புராணம்
840 திருநறையூர் ஸ்ரீசித்தநாதசுவாமி கோயில் வரலாறு
841 ராகு ஸ்தல மகிமை
842 திருத்தென்குரங்காடுதுறை தலவரலாறு
843 சிவமூர்த்தங்கள்
844 பழமுதிர்சோலை தலவரலாறு (2)
845 பழமுதிர்சோலை தலவரலாறு
846 திருப்பெருந்துறை தலபுராணம்
847 திருப்புனற்வாயிற்புராணம்
848 மருங்கூர் முருகன் திருக்கோயில்
849 -
850 -
851 அருள்மிகு நச்சாடை தவித்தருளிய சுவாமி தலவரலாறு
852 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
853 தென்தில்லை செம்பறை ஸ்ரீ அழகிய சுந்தர் திருக்கோயில் தலவரலாறு
854 ஸ்ரீஅம்பாசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
855 குன்னத்தூர் நவகைலாசம் ஸ்தல வரலாறு
856 சிவசைலம் ஸ்ரீபரம கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசைலநாதர் சுவாமி
857 திருப்புடைமருதூர் தலவரலாறு
858 சூரியனார்கோயில் சிவாக்கிரயோகிகள் ஆதீன வரலாறு
859 அருள்மிகு வீரபுத்திர சுவாமி தலவரலாறு​

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் - 7

713 நலக்குறிப்புகளும், பதிகங்களும்
714 ஞானமலையுரை முறத்திபாகன்
715 திருவெண்காட்டு தலவரலாறு
716 அறையூர் அரொக்கி பஞ்சவர்ணேஸ்வரர் திருத்தலவரலாறு
717 விருத்தாசலபுராணம் (மூலம், உரை)
718 திருக்காளத் திருப்புராணம்
719 விருத்தாசலபுராணம் (மூலம், உரை)
720 திருநெல்வேலி - ஸ்ரீசந்திவிநாயகர் திருக்கோயில்
721 பாவநாசம் ஸ்தல வரலாறு
722 வெக்காளி அம்மன் திருக்கோயில் ஸ்தல வரலாறு
723 அருள்மிகு ஸ்ரீ சூரியநாராயணசுவாமி திருக்கோயில் சூரியனார் கோயில் ஓர் ஆய்வு
724 விருத்தாசல புராணம்
725 திருவாடானைப் புராணம்
726 திருவொற்றியூர் தலவரலாறு
727 சூரியனார்கோயில் தலச்சிறப்புகள்
728 திருமேற்றளிநாதர் திருப்பதிகங்கள்
729 வடதிருவானைக்கா(செம்பாக்கம்) தலவரலாறு
730 திருவிடைச்சும் (திரிவடிச்சூலம்) தலவரலாறு
731 திருவாலங்காடு தலவரலாறு
732 ஸ்ரீ காளஹஸ்தி தலபுராணம்
733 திருக்கடவூர்
734 காஞ்சியில் கவின்மிகு கோயில்கள்
735 காஞ்சியில் கவின்மிகு கோயில்கள்
736 கோடக நல்லூர்
737 விரவநல்லூர் தலபுராணமு வசனம்
738 திரிசிராமலை மான்மிய சங்கிரகம்
739 மத்தியார்கள் மான்மியம்
740 மத்தியார்கள் மான்மியம்
741 -
742 கங்கை கொண்ட சோழபுரம் தலவரலாறு
743 அருணாசல மகிமை முதல் பாகம்
744 க்ஷேத்திராஞ்சரி
745 முருகன் தலங்கள் 33
746 சக்தி தலங்கள்
747 ராமேச்வர யாத்திரை
748 வடகோடி இமயத்தில் வாழ வைக்கும் தெய்வம்
749 -
750 அருணாசல மகிமை இரண்டாம் பாகம்
751 திருப்புறம் பயம் தலவரலாறு
752 திருப்புறம் பயம் தலவரலாறு
753 வன பேச்சியம்மன் கோயில்
754 வன பேச்சியம்மன் கோயில்
755 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
756 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
757 திருத்துருத்தி தலசிறப்பு
758 பெரிய முத்தம்மன் ஆலய வரலாறு
759 பெரிய முத்தம்மன் ஆலய வரலாறு
760 திருவைகல் தலசிறப்பு
761 கோடிச்சுசரக் கோயில்
762 திருநள்ளாற்றுப் புராணம்
763 திருக்கழுக்குன்றம் மாட்சி
764 திருத்தலங்கள் நாற்பது
765 தொண்டை நாட்டுக் கோயில்கள்
766 விசுவநாதசுவாமி கோயில்
767 குமரக்கோட்டத்துக்குமரன்
768 மூவலூர் ஸ்தல மகிமை
769 கரிவலங்குளத்தலபுராணம்
770 வீரகேரளம் புதூர் திருக்கோயில்
771 திருப்புடைமருதூர் திருக்கோயில்
772 அருணாசலபுராணம்
773 திருநாரையூர்ப்புராணம்
774 பெண்ணாகடம் கோயில் வரலாறு
775 ஆதிசொக்கநாதர் கோயில் வரலாறு
776 மத்தியார்ஜ்ஜான மகா‌ஷேத்திர வரலாறு
777 கண்ணாயிரநாதர் ஆலயம் ஸ்தல வரலாறு
778 திருநெல்வேலி அரத்துரை தல வரலாறு
779 உரையூர் திருத்தல வரலாறு
780 சூர்யனார்கோயில் தலவரலாறு சுருக்கம்
781 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
782 திருவாழ் கொளிபுத்தூர் தலவரலாறு
783 திருப்புடைமருதூர் திருக்கோயில் வரலாறு
784 குறுக்குத்துறை தலபெருமை

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் -- 6

638 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் சுவாமி கோயில் வரலாறு
639 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் சுவாமி கோயில் வரலாறு
640 பெருந்தோட்டத்து அத்தீச்சுரபுராணம்
641 திருக்குற்றாலத்தலபுராணம்
642 திருப்போரூர்ப்புராணம்
643 மகாமகம் மலர்
644 மகமாமகம் மலர்
645 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 1)
646 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 2)
647 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 3)
648 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 4)
649 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 5)
650 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 6)
651 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 7)
652 சோழ நாட்டுத்தலங்களின் வரலாறு (நம்பர் 8)
653 திருஇலஞ்சிகுமாரர் கோயில் வரலாறுய
654 திருவுத்திரகோசமங்கைத்தலபுராணம்
655 அருள்மிகு ஞானபரமேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு மலர்
656 திருஅதிகை வீரட்டானம் வரலாறு
657 திருஅதிகை வீரட்டானம் வரலாறு
658 -
659 கன்னியாகுமரி ஸ்தல வரலாறு
660 -
661 திருமுறைத்தல பயண விளக்கம்
662 விருத்தாசல புராணம் (மூலம் உரை)
663 காசிகண்டம்
664 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
665 நல்லூர் தலபுராணம் (உரைநடை சுருக்கம்)
666 சிறப்புமிக்க சேது ஸ்தலம் (இராமேஸ்வரம்)
667 இராமேஸ்வர சரித்திர குறிப்பு (சுடர் மணி மாலை)
668 A Historical Study of the Thiruvilimilizhai Temple
669 கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் வரலாறும், நிர்வாகமும்
670 காஞ்சிப்புராணம்
671 Thisuvqnqikoil interpretation of the temple
672 திருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் சிற்றுரை
673 குரதேவ்பூஜ்ய ஸ்ரீசுவாமி சிவானந்தாஜி மகாராஜ் நூற்றாண்டு
674 திருக்கருகாவூர் தலவரலாறு
675 Thriuchendur
676 திருச்சுழியல் வரலாறு
677 ஸ்ரீகாமாக்ஷிதேவி (காஞ்சித்தலப்பெருமையும் திருக்கோயில் சிறப்பும்)
678 ஸ்ரீகாசி கண்டம்
679 தெய்வயானையம்மை திருமணப்படலம் (மூலம் உரை)
680 சலநாதீஸ்வரர் கோயில் என்னும் திருவூறல் மகாதேவர் திருக்கோயில்
681 சலநாதீஸ்வரர் கோயில் என்னும் திருவூறல் மகாதேவர் திருக்கோயில்
682 திருக்கோலக்குடி என்னும் திருக்கோளப்புராணம்
683 திருநெல்வேலி தலப்புராண வசனம்
684 சங்கரநாராயண சுவாமி கோயில் புராணம்
685 திருக்கடவூர் தலவரலாறு
686 திருவிடைமருதூர் காருணியா மிருத்தீர்த்த மகிமை
687 ஸ்ரீபாமகல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீசிவசைலநாதஸ்வாமி தேவஸ்தானம்
688 விருத்தாசல புராணம் மூலம் உரை
689 விருத்தாசல புராணம் (திருமுதுகுன்றத்தல வரலாறு)
690 திருப்புக்கொளியூர் அவிநாசிக்கோயில் வரலாறு
691 அவிநாசித் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
692 -
693 திருவிடைமருதூர் தலவரலாறு
694 -
695 வரலாற்றுப் போக்கில் பழையறை மாநகர்
696 சிதம்பர மான்மியம்
697 கலை வளர்த்த திருக்கோயில்கள் (16 கோயில்களின் விளக்கம்)
698 தாயுமானவர் ஆலயத்தில் தத்துவ அமைப்பு
699 மயிலாடுதுறை தலவரலாற்றுச் சுருக்கம்
700 திருஅவளிவ நல்லூர்தல வரலாறு
701 திருக்கருகாவூர் தலவரலாறு
702 ஸ்ரீதிருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் (சித்தர்கள் முறை)
703 ஸ்ரீதிருவரங்கம் ஆலயதத்துவ விளக்கம் (சித்தர்கள் முறை)
704 அம்பாகரத்தூர் தலபுராணம்
705 திருநள்ளாறு தலவரலாறு
706 எட்டுக்குடி தலவரலாறு
707 ததீசிப்புராணம் வினாவிடைப் புராணம்
708 நாசிகேது புராணம்
709 திருநல்லூர்ப்புராணம் (குறிப்புரை)
710 திருப்பெருந்துறைப் புராணம் (குறிப்புரை)
711 சந்தி தலங்கள்
712 திருவண்ணாமலை

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் - 5

555 காஞ்சிப்புராணம் மூலம்
556 -
557 திருவிளையாடற் புராணம்
558 திருநெய்தானம்
559 வடகுரங்காடுதுறை
560 திருப்பரங்குன்றம்
561 திருவலஞ்சுழி
562 திருப்பழனம்
563 திருவையாறு
564 திருவேரகம்
565 திருவானைக்கா
566 இனாம் சங்கிராமநல்லூர் சோழிச்சுரதேவர் திருத்தல வரலாறு
567 திருக்கழுக்குன்றம் (பக்ஷிதீர்த்த)ப்புராணம்
568 திருப்பெருந்துறை
569 திருவண்ணாமலை
570 திருப்பெருந்துறை
571 மண்ணிப்படிக்கரைப்புராணம்
572 திருவையாற்றுத்தலபுராணம்
573 பொதிகை(பாவநாசம்) வரலாறு புராணச்சுருக்கம்
574 குமரமலை தலவரலாறு பாமாலை
575 விருத்தாசல புராணம்
576 திருக்கழுக்குன்றம் (பக்ஷிதீர்த்த)ப்புராணம்
577 அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி
578-587 -
588 திருவீழிமிழலை தலவரலாறு குறிப்பு
589 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
590 காஞ்சிப்புராணம் காண்டம் 1 & 2 (மூலம்)
591 -
592 சூரியனார்கோயில் தலவரலாறு
593 திருவீழிமிழலை தலவரலாறு
594 திருவீழிமிழலை தலவரலாறு
595 சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமு திருக்கோயில் ஓர் ஆய்வு
596 பழனி திருக்கோயில் வழிகாட்டி
597 பழனி தலவரலாறு, திருக்கோயில் வழிபாடும்
598 திருவேள்விக்குடி தலவரலாறு
599 திருவேள்விக்குடி தலவரலாறு, Palani The hill Temple of Muruga
600 இறைவாசநல்லூர்த் தலபுராணம் (அல்லது) எலவானாசூர்
601 அருள்பரப்பும் ஆலையங்கள் (30 கோவிலைப்பற்றி)
602 பாடல்பெற்ற திருக்கோயில் வழிவிளக்கப்படங்கள்
603 திருவிடைமருதூர் தலவரலாறு
604 திருவிடைமருதூர் தலவரலாறு
605 -
606 ஸ்ரீ மூகாம்பிகா கோயில் (கொல்லூர்)
607 -
608 பிரகதீஸ்வரர் மகாத்மியம் (வடமொழியும், தமிழ்)
609 ஸ்ரீநாராயணதாண்டவரேஸ்வரசுவாமி (வரலாறு)
610 சிறப்பு மிக்க சேதுஸ்தலம் (இராமேஸ்வரம்)
611 சேக்கிழார் பரவிய திருநாகேச்சுரம்
612 சேக்கிழார் பரவிய திருநாகேச்சுரம்
613 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
614 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
615 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
616 ராஜராஜசோழன் சதய விழா நினைவு மலர்
617 ஸ்ரீகோமுக்தீஸ்வரர் திருக்கோயில் (தலவரலாறு)
618 திருவிடைமருதூர் தலவரலாறு
619 சூரியனார்கோயில் தலவரலாறு
620 The guat and incomparabh, Thiruvidaimaruthur
621 The guat and incomparabh, Thiruvidaimaruthur
622 திருவிடைமருதூர் தலவரலாற்றுச் சுருக்கம்
623 பேரூர்ப்புராணம் பொழிப்புரை குறிப்புகளும்
624 திருவீழிமிழலை தலவரலாறு குறிப்பு
625 திருச்செந்தூர்
626 திருச்செந்தூர்
627 மதுரை மாநகரம்
628 திருப்பகழூர்த் தல வரலாறு
629 தணிகைப்புராணம்
630 தணிகைப்புராணம்
631 தணிகைப்புராணம்
632 தணிகைப்புராணம்
633 திருநெல்வாயில் அறத்துறை திருத்தூங்கானை மாடம் (திருப்பெண்ணாகடம் திருப்பதிகங்கள்)
634 தணிகைப்புராணம்
635 திருக்குற்றாலத் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
636 திருக்குற்றாலத் தலபுராணம் (பொழிப்புரையுடன்)
637 ஆபத்தான தோத்ரம் வடமொழி திருப்பனந்தாள் தலபுராணச்சுருக்கம்

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 4


483 திருக்குற்றாலம் தலவரலாறு
484 கும்பகோணம்
485 கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோயில் வரலாறு
486 திருவையாற்றுத் தலவரலாறு
487 திருவீழிமிழலைத் தலவரலாறு
488 திருவீழிமிழலைத் தலபுராணம் (2வது மறு தவஞ்சேர்ப்பாடல்)
489 காவேரிப்பூம்பட்டிணத்தில் பல்லவளீச்சரக்கோயில் வரலாறு
490 காவேரிப்பூம்பட்டிணத்தில் பல்லவளீச்சரக்கோயில் வரலாறு
491 சங்கர் நயினார்கோயில்
492 சப்த விடங்கத்தலம்
493 மதுரை மாநகரம்
494 மதுரை மாநகரம்
495 மதுரை மாநகரம்
496 மாசிமக மலர்
497 மாசிமக மலர்
498 மகாமக மலர்
499 மகாமக மலர்
500 திருவாவடுதுறை கோயில் வரலாறு (கோமுக்தீஸ்வரர் கோயில் வரலாறு)
501 தருமை யாதீனம்
502 திருவிளையாடற் புராணம் வசனம்
503 திருவிளையாடற் புராணம் வசனம்
504 திருவிளையாடற் புராணம் வசனம்
505 திருவிளையாடற் புராணம் வசனம்
506 திருவையாற்றுப் புராணம்
507 திருப்பூவனூர் புராணம்
508 திருப்பூவனூர் புராணம்
509 கதிர் காமம்
510 திருப்போரூர்
511 திருப்போரூர் தலபுராணம்
512 திருப்போரூர் தலபுராணம்
513 வேளாங்கன்னி தல வரலாறு
514 இராமேஸ்வரம்
515 இராமேஸ்வரம்
516 திருவொற்றியூர் தலமான்மியம்
517 திருவொற்றியூர் தலமான்மியம்
518 திருப்புகலூர் தல வரலாறு
519 கும்பகோணம் தலவரலாறு
520 சிதம்பரம்
521 மயூரகிரி தலபுராண சங்கிரகம்
522 திருக்கடவூர்
523 Note: Number missing in the image file
524 அண்ணாமலையும், எண்ணும், நிலையும்
525 அண்ணாமலையும், எண்ணும், நிலையும்
526 மதுரை மீனாட்சிகோயில் வரலாறு
527 மன்னார்குடி இராஜகோபலன் வரலாறு
528 தோண்டை நாட்டு சீதலங்கள்
529 மாயூரம் தல வரலாற்றுச் சுருக்கம்
530 இராமேஸ்வரம்
531 இராமேஸ்வரம்
532 தென் ஆற்காட்டுத் தல குறிப்புகள்
533 தென் ஆற்காட்டுத் தல குறிப்புகள்
534 திருக்கானப்போர் தலவரலாறு
535 (தரும்புரம்) ஆதீன கோயில்கள்
536 கோயில் மாநகர் (மதுரை)
537 காஞ்சீபுரம் ஆலையங்கள்
538 காஞ்சீபுரம் கோயில்கள்
539 காஞ்சி க்ஷேத்திர மஞ்சரி
540 திருவிளையாடற்புராணம் மூலம், உரை
541 பேரூர் புராணம்
542 மருதவனப்புராணம்
543 மருதவனப்புராணம்
544 தெட்சிண கைலாச புராணம்
545 காஞ்சிக்குடிகாடு தலச்சுருக்கம்
546 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
547 திருவிடைமருதூர் காருண்யாமிர்த்த தீர்த்த மகிமை
548 திருவிடைமருதூர் தலபுராண வரலாற்றுச் சுருக்கம்.
549 திருவிடைமருதூர்
550 -
551 மண்ணிப்படிக்க புராணம் மூலம்
552 காவேரிப்புராணம் வசனம்
553 திருவத்திரகோசமங்கைத் தலபுராணம் மூலம்
554 திருக்குற்றாலத் தலபுராணம் மூலம்

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் - 3

407 சிதம்பர மான்மியம் வசனம்
408 திருக்கழுக்குன்ற தலபுராணச் சுருக்கம்
409 சேது-துவாரக மகாத்மியங்கள் வசனம்
410 திருவதிகை மான்மியம் மூலம் உரை
411 திருவதிகை மான்மியம் மூலம் உரை
412 திருநாகேச்சுரத் தலமகிம் மூலம் உரை
413 திருநாகேச்சுரத் தலமகிம் மூலம் உரை
414 நட்டாற்றீஸ்வரன் கோயில் வரலாறு மூலமு உரை
415 நட்டாற்றீஸ்வரன் கோயில் வரலாறு மூலமு உரை
416 செப்பறை மான்மியம் மூலம் உரை
417 கீழ்வேளூர் தலவரலாறு மூலம் உரை
418 திருவண்ணாமலைத் தல விளக்கம் மூலம் உரை
419 இராமேஸ்வரம் மூலம் உரை
420 இராமேஸ்வரம் மூலம் உரை
421 மகாமகம் மூலம் உரை
423 கோடீஸ்வரர் கோயில் (கொட்டையூர்) மூலம் உரை
424 கொட்டையூர் தலவரலாறு மூலம் உரை
425 கொட்டையூர் தலவரலாறு மூலம் உரை
426 திருமழப்பாடி கோயில் வரலாறு மூலம் உரை
427 மடவார் வளாகம் கோயில் வரலாறு மூலம் உரை
428 திருப்பெருந்துறை தலபுராண வரலாறு மூலம் உரை
429 திருப்பெருந்துறை தலபுராண வரலாறு மூலம் உரை
430 திருப்பெருத்துறை க்ஷேத்ர புராணம் மூலம் உரை
431 திருவெண்பாக்க ஆலய வரலாறு மூலம் உரை
432 திருவெற்றியூர் தலவரலாறு சுருக்கம் மூலம் உரை
433 திருவெற்றியூர் தலவரலாறு சுருக்கம் மூலம் உரை
434 புண்டரீகபுர மகாத்மியம் (சிதம்பரம்) மூலம் உரை
435 திருப்புகலூர் தலவரலாறு மூலம் உரை
436 திருப்புகலூர் தலவரலாறு மூலம் உரை
437 மாவிட்டபுரத் திருத்தல வரலாறு
438 திருபுவனத்தல வரலாறு
439 திருபுவனத்தல வரலாறு
440 திருப்பனந்தாள் தலவரலாறு
441 திருப்பனந்தாள் தலவரலாறு
442 திருக்கடவூர் தலவரலாறு
443 திருக்கடவூர் தலவரலாறு
444 திருக்கடவூர்
445 துறைசைப்புராணம் (வசனம்) திருவாவடுதுறை
446  -
447 திருநெல்வாயில் தல வரலாறு
448 திருநெல்வாயில் தல வரலாறு
449 திருநெல்வாயில் தல வரலாறு
450 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
451 மாயூரம் தலவரலாற்றுச் சுருக்கம்
452 ராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசாமி தேவாலய வரலாறு
453 திருஆவூர் பசபதீஸ்வரர் கோயில் வரலாறு
454 திருச்செந்தூர் வள்ளி மணாளன் கோயில் வரலாறு
455 திருச்செந்தூர் வள்ளி மணாளன் கோயில் வரலாறு
456 இராமேஸ்வரத் தலவரலாறு
457 திருவிற்குடி தலவரலாறு
458 கஞ்சனூர் தலவரலாறு
459 திருவிற்கோல (கூவம்) தலபுராணச் சுருக்கமும் திருஇலம்பயம் கோட்டூர் வரலாறும்
460 மத்யார்ச்சுன மான்மியம்
461 மத்யார்ச்சுன மான்மியம் சுருக்கம்
462 திருவிடைமருதூர் தலவரலாறு
463 திருவிடைமருதூர் தலவரலாறு
463A திருவிடைமருதூர் தலவரலாறு
464 திருத்துருத்தி தலச்சிறப்பு
465 தியாகராச லீலை
466 பெருமணம் (ஆச்சாள்புரம்)
467 Note: Number missing on the image  file
468 திருவானைக்கா புராணம் வசனம்
469 சாக்கோட்டை வரலாறு (வீரவனம்)
470 சாக்கோட்டை வரலாறு (வீரவனம்)
471 பூவனூர் தலவரலாறு
472 திருப்புறம்பியத் தலவரலாறு
473 பாவனாசத் தலவரலாறு
474 திருச்சக்கரப்பள்ளி (ஏழுகோயில் பெருமை)
475 இலஞ்சிக் குமரர் கோயில் வரலாறு
476 புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் தலவரலாறு
477 திருவெண்ணெய் நல்லூர் பொருமை
478 திருநல்லாறு சனிப்பெயர்ச்சி மகிமை
479 தஞ்சைப் பெரிய கோயில்
480 திருப்பரங்குன்றம் விசேட விளக்கம்
481 திருப்பனந்தானை நல்லூர் ஆலய வரலாறு
482 பரிதியப்பர் கோயில் வரலாறு
..