Monday, April 25, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 4


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 4

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 4

________________________________________________


1. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி, கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, இது ஒரு தொடர் கட்டுரை]

2. உணவு   (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[நாம் எத்தகைய உணவை உன்ன வேண்டும், நாம் உண்ணும் உணவு எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது மற்றும் உணவு பற்றிய அறிவியல் தகவல்கள்  ]

3. சில தனிச்செய்யுட்கள்
அ. கந்தசாமிப் பிள்ளை
[மதுரைத் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித் துரைசாமித் தேவர், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் மீது பாடிய பாடல், மேலும் சில பாடல்களும்  ]

4. இளங்கிளை
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[ தமிழகராதி காட்டும், இளங்கிளை = தங்கை  என்ற பொருள் சரியான பொருளா?  அல்லது இச்சொல் இளம் சுற்றத்தினர் எவரையும் குறிக்கும் சொல்லா?   ஓர் ஆய்வு]

5. திருச்சுழியல் வெண்பா அந்தாதி  (தொடர்ச்சி...)
கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி  பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

6. சிந்தையின் சிறப்பு
-- சாமி. சிதம்பரன்
[சிந்தையின் ஆற்றல் எத்தகையது என உணர்த்தும் கட்டுரை ... தொடர் கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment