Friday, April 8, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2)



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2) வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 4 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**இந்த இதழின் 2 ஆம் பகுதியின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 2)
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

8. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்  (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]

9. முடத்தாமக் கண்ணியார்
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[முடத்தாமக் கண்ணியார்  பற்றி இலக்கியத் தகவல் திரட்டு]

10. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]

11. முதலாம் குலோத்துங்கச் சோழன்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[முதலாம் குலோத்துங்கச் சோழன் வரலாறு]

12. கல்வி
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[கல்வியின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

13. கல்லூரி நிகழ்ச்சிகள்
-- சிவ. குப்புசாமி 
[நிகழ்ச்சிகள் பற்றியத்  தொகுப்பு]

14. ஆசிரியர் குறிப்புகள், அறிவிப்புகள்
-- இதழாசிரியர்

15. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை
15-16 ஆம் ஆண்டுவிழா
[விழா பற்றிய அறிக்கை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment