வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு: (1928-1929) துணர்: 4 மலர்: 1 & 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4 மலர்: மலர்: 1 & 2

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

1. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழனின் திருவரிஞ்சியீச்வரம் ஆலயம், இராசராசன் திருமுறை கண்டது பற்றி தொடர்கிறது]
2. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும் (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு, அவர் படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]
3. துயரம்
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[பண்டிதர் தண்டாயுதபாணிக் காடவராயர் மறைவுச் செய்தி R. வேங்கடாசலம் பிள்ளை வழங்கிய இரங்கற்பாவுடன்]
4. வரனென்னும் வைப்பு
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[ஓர் ஆங்கில நூலில் இருந்து ...]
5. நட்பு
-- R. நரசிம்மலு நாயுடு
[புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சியொத்தல் என மூவகைப்படும் நட்பு, அதன் இன்றியமையாமை, நட்பாராய்தல், நட்புக்குரியார், நட்பினர் கடமை, நட்பின் பெருமை, கூடாநட்பு, நட்பிற் பிழை பொறுத்தல் பற்றிய விளக்கங்கள்]
6. அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம் பிள்ளை
[சென்னை சட்டசபையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் குறித்த மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது, தமிழ் வளர்க்கும் பணியில் பல்கலைக்கழகம் ஆவன செய்ய கருத்துரைகள்]
7. ஓர் ஆராய்ச்சி - திருவிசையமங்கையும் கோவந்தபுத்தூரும்
-- வை. சுந்தரேச வாண்டையார்
[ சோழநாட்டுத் தேவாரம் பெற்ற தலம் திருவிசையமங்கை, பதிகம் பெற்ற இத்தலம் கோவந்தபுத்தூரிலுள்ள சிவாலயமே என்பது கட்டுரையாசிரியர் முடிவு]
8. ஐயவினாத்தொடர்
-- ஊ. சா. வேங்கடராம ஐயர்
[ஏழாம் வேகம் என்றால் என்ன?]
9. பச்சையப்ப முதலியார் 1754-1794
-- R. வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கம், பச்சையப்ப முதலியார் வாழ்க்கை வரலாறு, பள்ளியிறுதி மாணவர்களின் பாடம் சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது. இத்துடன், காஞ்சீபுரம் சபாபதி முதலியார் பாடிய 'பொன்மாலை' யில் உள்ள செய்யுட்கள் சிலவும்]
10. மார்க்கண்டேயர் அல்லது முயற்சியின் வெற்றி
-- ந. மு. வேங்கடசாமி நாட்டார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தலைமைத் தமிழாசிரியர்
[இல்லறம் நடத்தி பின்னர் துறவறம் மேற்கொள்ளுமாறு அறிவுரை]
11. பதி பசு பாச வகை

[சைவத்தின் முடிந்த பொருளாகிய பசு, பதி, பாசம் ஆகியவற்றை வகைப்படுத்தியுரைத்ததால் இப்பெயர் பெற்றது, இயற்றியவர் பெயர் அறியக் கூடவில்லை... இது ஒரு தொடர்]
12. திருச்சுழியல் வெண்பா அந்தாதி (தொடர்ச்சி...)
-- கி. அரங்கராசன்
[ திருச்சுழியல் வெண்பா அந்தாதி பற்றிய தகவல்கள் அறியப்படவில்லை, உரையுடன் தமிழ்ப்பொழிலில் வழங்கப் படுகிறது]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment