வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927 --- துணர்: 2 மலர்: 5 & 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 5 & 6
________________________________________________
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________
1. கம்பரும் மக்கள் உள்ளமும்
-- நீ. கந்தசாமி பிள்ளை, (இதழாசிரியர்)
[கம்பரின் சிறப்பு பற்றிய கட்டுரை]
2. உலகவரலாறு (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் கூறும் உலக வரலாறு பற்றியத் தொகுப்பு]
3. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]
4. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
["நாய்க்கர்" பற்றிய ஆய்வு]
5. பா. வே. மாணிக்கம் நாயக்கரின் அஜ்ஞாநத்தின் ஆய்வுரைகள்
-- வே. உமாமகேசுவரம் பிள்ளை
[அஜ்ஞாநத்தின் ஆய்வுரை நூல் மதிப்புரை]
* மோர்க்குழம்பு லாலி படிக்கவும் - பக்கம் # 182, வசைப்புகழ், ஏசல் பாடல்
6. இயல்நூற் குறிப்பு
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[இயல் நூல் இலக்கண விளக்கம்]
7. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும்
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு, அவர் படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]
8. தமிழ்மக்களும் கப்பற்றொழிலும்
-- K. சோமசுந்தரம் பிள்ளை
[இலக்கியங்கள் காட்டும் கப்பல் பற்றியக் கட்டுரை]
9. வள்ளல்கள் வரலாறு
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ இலக்கியம் காட்டும் கடையேழு வள்ளல்கள் வரலாறு]
10. வரலாற்று மொழியாராய்ச்சி விளக்கம்
-- சோமசுந்தர முதலியார், கோவை அரசு கலைக் கல்லூரி
[ஒன்பது பற்றிய ஆராய்ச்சி]
11. சோதிமரம்
அ. கந்தசாமிப்பிள்ளை
[சோதிமரம், ஒளிரும் மரங்கள் ஒளிவீச அறிவியல் காரணம்]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
Good posting. However mostly known facts only regarding Shipping. Takig the time into consideration it is very good.Thanks for sharing Narasiah
ReplyDelete