வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927 --- துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 1) வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 4 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
முதல் 7 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த இதழின் முதல் பகுதியின்
உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927
துணர் 2: மலர்: 9, 10, 11, 12 (பகுதி - 1)
________________________________________________
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________
1. தமிழிற் பிறமொழிக் கலப்பு
வே.
[தலையங்கம், மொழிக்கலப்பைத் தவிர்க்க வலியுறுத்தும் கட்டுரை., ஆசிரியர் பெயர் முதலெழுத்து மட்டும் உள்ளது, இதை எழுதியவர் இதழாசிரியர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை யாக இருக்க வாய்ப்புள்ளது]
2. திருக்குறள் அதிகார அடைவு
L. உலகநாத பிள்ளை
[திருக்குறள் உள்ளடக்கம் பற்றிய செய்யுள்]
3. குமரகுருபரவடிகளும், அவர் நூல்களும் (தொடர்ச்சி...)
-- இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[குமரகுருபரர் வாழ்க்கை வரலாறு, அவர் படைப்புகளின் இலக்கிய நயம் பாராட்டல்]
4. பிறப்பொக்கும்: சிறப்பொவ்வா
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆங்கில நூல் ஒன்றிலிருந்து...]
5. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
-- வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை]
6. பல்கலைக்கழகங்களின் பாடநூல்கள்
-- மு. வே. மா. வீ. உலகவூழியர்
[தமிழுக்கு பல்கலைப் பாடங்களில் மதிப்பில்லை, பாடநூல் பிழைகள் ... என்று கண்டிக்கும் கட்டுரை]
7. திருவிழா
-- பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[இலக்கியங்களில் திருவிழா]
________________________________________________
நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
No comments:
Post a Comment