வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927 --- துணர்: 2 மலர்: 3 & 4 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 2 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம் ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 3 & 4

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை

1. தொல்காப்பிய மரபியல்
-- நீ. கந்தசாமி பிள்ளை, இதழாசிரியர்
[தொல்காப்பியத்தின் தொன்மை]
2. ஓர் நல்வரவேற்பு
-- தி. கு. தங்கவேலுப் பிள்ளை எம்.எல்.சி.
[தமிழ்ப்புலவர் பெருங்கூட்டத்தின் வரவேற்புரை]
3. மூவர் தமிழ்
-- வேலாயுதம் பிள்ளை
[மூவர் தமிழும் முனிமொழியும் பற்றிய விளக்கம்]
4. வரலாற்று மொழிகள் (தொடர்ச்சி...)
--சி. சோமசுந்தர முதலியார்
[பண்டைய நூலாராய்ச்சி, இம்முறை, அய்யர் என்னும் சொல் தமிழ்ச் சொல்லா? அல்லது ஆரியச் சொல்லா? என்ற ஆராய்ச்சி ]
5. எட்டு, ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம்
--மு. கோவிந்தராய நாட்டார்
[சி. சோமசுந்தர முதலியார் அவர்களது வரலாற்று மொழிகள் கட்டுரையின் மீது விவாதம்]
6. தஞ்சையரசர் (தொடர்ச்சி...)
-- கோ. குப்புசாமிராசு
[கல்வெட்டுத் தகவல்களுடன் மத்தியகாலச் சோழர் சரிதக்குறிப்புகள்]
7. மத்தியகாலச் சோழர் வரலாறு (தொடர்ச்சி...)
-- தமிழ்ப்பண்டிதர் சோமசுந்தர தேசிகர்

8. சம்புவராய மன்னர்
-- T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[சம்புவராய மன்னர் பற்றிய கட்டுரை, கல்வெட்டுத் தகவல்களுடன்]
9. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (தொடர்ச்சி...)
--K. சோமசுந்தரம் பிள்ளை
[வரலாற்று நெடுஞ்செழியன்கள் பற்றிய கட்டுரை]
10. நறுந்தொகைப் பதிப்பு
-- மாந்தை, வே. கோபால கிருஷ்ணய்யர்
[நறுந்தொகை நூல் பதிப்பு பற்றியக் கருத்துகள்]

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment