Wednesday, April 6, 2016

தமிழ்ப் பொழில் (1926 - 1927) துணர்: 2 மலர்: 7 & 8

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927 ---  துணர்: 2 மலர்: 7 & 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிடப்பட்ட பதிவு **

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
இரண்டாம்  ஆண்டு: 1926 - 1927
துணர்: 2 மலர்: 7 & 8
________________________________________________

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்)
கரந்தைக் கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை
நீ. கந்தசாமிப்பிள்ளை
________________________________________________

1. கற்புடைய மகள் கண்ணகி  (தொடர்ச்சி...)
-- பண்டிதர் எல். உலகநாத பிள்ளை
[ கண்ணகி  பற்றிய தொடர் கட்டுரை]

2. தமிழர் வீரம் (தொடர்ச்சி...)
-- சாமி. சிதம்பரன்
[தமிழிலக்கியம் காட்டும் மூவேந்தர்களின் வீரவரலாறு கூறுதல்]

3. நெசவுத்தொழிலும், நம்மவர்களும்
-- நா. விசுவநாத அய்யர்
[நெசவுத் தொழில் பற்றிய உலகளாவிய வரலாற்றுப் பார்வை]

4. வள்ளல்கள் வரலாறு  (தொடர்ச்சி...)
-- ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ இலக்கியம் காட்டும் கடையேழு வள்ளல்கள் வரலாறு]

5. குற்றியலுகரப் புணரியல்
மு. கோவிந்தராய நாட்டார்
[*முதல் 2 பக்கங்களைக் கட்டுரையின் இறுதியில் காண்க, இலக்கண விளக்கம்
வரலாற்று மொழிகள் -- சோமசுந்தர முதலியார் கட்டுரையின் எதிரொலி]

6. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
?? ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை
[மாணவர் பக்கங்கள்: சிலப்பதிகார நாடகம், மதுரையில் காட்சி, பரத்தையுடன்  பரத்தன் என்பவரும் உள்ளார் (?) , பக்கங்களின் வரிசையில் குளறுபடி]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment