வணக்கம்.
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.
தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு: (1928-1929) துணர்: 4 7, 8 & 9 (பகுதி - 1)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள் வரிசையில் இணைகிறது.
** 3 இதழ்களை ஒருங்கிணைத்து ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________
தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4 மலர்: 7, 8 & 9 (பகுதி - 1)
1. பள்ளிக்கூடப் பாடங்களில் உரை ஆராய்ச்சி
-- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[பள்ளி இறுதி வகுப்பு பாடநூலுக்கு உரை எழுதிய A. K. சீநிவாச ஐயங்கார் எழுதிய உரைகளின் மீது ஆராய்ச்சி]
2. உடல் இயலும் உடல் நல வழியும்
-- சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, உணவின் வகையும் அளவும், வளர்சிதை மாற்றம், உணவுவகை, ஊட்டச்சத்து பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும் இடம் பெறுகின்றன ]
________________________
குறிப்பு: ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பொழிலின் இதழொன்று சராசரியாக 40 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. வேறு பல காரணங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை ஒருங்கிணைத்து வெளியிட நேர்ந்த பொழுது அதற்கேற்ப பக்கங்களின் எண்ணிக்கையும், கட்டுரைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீடானது 3 இதழ்களை ஒருங்கிணைத்து வெளியிடப் பட்டுள்ளது.
மேற்காணும் இரு கட்டுரைகளுமே 82 பக்கங்கள் வரை இடம் பிடித்துள்ளன. பிற கட்டுரைகளை உள்ளடக்கிய இதழின் தொடர்ச்சி நாளை வெளிவரும்.

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:
Post a Comment