1892 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவானந்த முதலியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் இரண்டாவது மக்னாய்ப் பிறந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாய் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த இவர் பின்னர் சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார். சென்னை உயர்நீதி மன்ற அச்சகத்தில அச்சுக்கோர்க்கையில் சிறு சிறு நூல்களைப் படித்துத் தமிழ் அறிவையும், ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டார். 1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் இந்தித் திணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆவார். இவர் 1968 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் நாள் சென்னையில் மறைந்தார்.
http://ta.wikipedia.org/s/278g
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-85.htm
மயிலை சிவ முத்து
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. திருக்குறள் இனிய எளியஉரை
02. வரதன்
03. நாராயணன்
04. நித்திலக் கட்டுரை
05. நல்ல எறும்பு
06. முத்துப்பாடல்கள்
07. நல்ல குழந்தை
08. பொன் நாணயம்
09. சிவஞானம்
10. நம்நாட்டுப் பெண்மணிகள்
11. தமிழ் திருமணமுறை
12. The Tamilian System of Marriage
13. எங்கள் பாப்பா
No comments:
Post a Comment