சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் ஊரில் துரைசாமியார் என்பவருக்கும் குஞ்சம்மாள் என்பவருக்கும் மார்ச் மாதம் 10 ஆம் நாள் 19333 ஆம் ஆண்டு பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். மறைமலை அடிகளார், பாவாணர் ஆகியோரின் கொள்கைகளைப் பரப்புவதில் முன்னோடியாக இருந்தவர். தமிழ் தேசியத் தந்தையாக இன்றும் தமிழர்களால் போற்றப்படுகிறார். 1995 ஆம் வருடம் ஜூன் மாதம் 1 ஆம் நாள் மறைந்தார்.
http://ta.wikipedia.org/s/om8
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-24.htm
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்
02. பாவியக்கொத்து (பாவியம்)
03. கொய்யாக்கனி (பாவியம்)
04. இலக்கியத்துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள்
05. ஐயை (பாவியம்)
06. சாதியொழிப்பு
07. கழுதை அழுத கதை
08. நூறாசிரியம்
09. ஓ! ஓ! தமிழர்களே
10. பாச்சோறு (குழந்தைப்பாடல்கள்)
11. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-1
12. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள்-2
13. பாவேந்தர் பாரதிதாசன்
14. செயலும் செயல்திறனும்
15. தன்னுணர்வு
16. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி -1
17. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-2
18. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-3
19. திருக்குறள் மெய்ப்பொருளுரை பகுதி-4
20. உலகியல் நூறு
21. வேண்டும் விடுதலை
No comments:
Post a Comment