Thursday, April 10, 2014

முல்லைமுத்தையா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




 முல்லை முத்தையா அவர்கள் பழநியப்பர் - மனோன்மணி தம்பதியருக்கு மகனாக தேவகோட்டையில் பிறந்தார். முல்லை என்னும் பெயரில் பதிப்பகத்தை உருவாக்கியதால் முல்லை முத்தையா என அழைக்கப்பட்டார்.

http://ta.wikipedia.org/s/3kbf
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-18.htm


முல்லை முத்தையா
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
02. பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
03. பெர்னாட்ஷா வாழ்வும் பணியும்
04. இன்பம்
05. மாணவர் மாணவியருக்கு நீதிக்கதைகள்
06. மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு
07. மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்
08. மனம்போல வாழ்வு
09. முல்லை கதைகள்
10. நபிகள் நாயகம் சரித்திர நிகழ்ச்சிகள்
11. பார் புகழும் பாவேந்தர்
12. பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து
13. பஞ்சாயத்து நிர்வாக முறை
14. புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்
15. புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்
16. தமிழ்ச்சொல் விளக்கம்
17. தமிழர் இனிய வாழ்வு
18. திருக்குறள் உரை-முழுவதும்
19. வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் கதைகள்

No comments:

Post a Comment