Thursday, April 10, 2014

திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




 துரைக்கண்ணன் 1906 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் க.வே.நாராயணசாமி, அலர்மேல்  மங்கைக்கு மகனாக ஆகஸ்ட் 24 ஆம் நாள் பிறந்தார்.  தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர்.  ஜீவா என்னும் புனைப் பெயரில் எழுதி வந்தார்.  பரலி.சு.நெல்லையப்ப்ர் மூலம் லோகோபகாரி வார இதழில் உதவி ஆசிரியராக அறிமுக ஆனார். பிரசண்ட விகடன் என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.  பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.  பாரதி விடுதலைக் கழகம் என்னும் பெயரில் சங்கம் துவக்கி அதன் தலைவராக இருந்தார்.  பாரதி மற்றும் வள்ளலார் பாடல்களை ஆர்வத்துடன் கற்றார். 1996 ஆம் வருடம் ஜூலை மாதம் 22 ஆம் தேதி மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/tqg

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-56.htm

திரு. நாரண துரைக்கண்ணன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. தெய்வப்புலவர் திருவள்ளுவர்
02. இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்
03. தரங்கிணி
04. தும்பைப்பூ
05. உயிரோவியம்(நாடகம்)

No comments:

Post a Comment