Thursday, April 10, 2014

வயலூர் சண்முகம் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

 வ.கோ. சண்முகம் என்னும் வயலூர் சண்முகம் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியை ஒட்டியுள்ள வயலூர் என்னும் கிராமத்தில் கோதண்டபாணி-மீனாக்ஷி அம்மாளுக்கு இரண்டாவது மகனாக பெப்ரவரி மாதம் 20 ஆம் நாள் 1924 ஆம் ஆண்டு பிறந்தார்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர் பள்ளிக்கல்வி பயிலும் பருவத்தில் முன்னாள் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களோடு ஒரே பள்ளியில் பயின்றவர்.  ஜூலை மாதம் 23 ஆம் நாள் 1983 ஆம் ஆண்டு காலமானார்.

http://ta.wikipedia.org/s/x1v

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-60.htm

தொடக்கம்

கவிஞர் வயலூர் சண்முகம்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

1. தைப்பாவாய்
2.எதைத் தேடுகிறாய்?
3. டானா முத்து
4.தெற்கு ஜன்னலும் நானும்
5.சின்னப் பூவே மெல்லப் பாடு
6.நடந்து கொண்டே இரு
7.மெழுகுச் சிறகுகள்
8.புதிய தெய்வம்
9.அஷ்டலட்சுமி காவியம்
10.உப்பு மண்டித் தெரு
11.வென்றார்கள் நின்றார்கள்
12.பாருக்கெல்லாம் பாரதம்.

No comments:

Post a Comment