விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள மஹாராஜபுரம் கிராமத்தில் வெ.ஐயப்ப நாயுடு, மெட்ட.வெங்கட்டம்மாள் ஆகியோரு மகனாக 1925 ஆம் அண்டு ஆகஸ்டு 6 ஆம் நாள் பிறந்தார். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டம் பெற்று விமானப்படையில் சேர்ந்து ஆங்கில மொழியைத் திறம்படக் கற்றார். தமிழிலக்கியங்களையும், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளையும் தானே கற்றார். இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பின்னர் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பல பொறுப்புக்களை வகித்தார். அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதியதோடு பலவற்றை மொழி பெயர்த்தும் இருக்கிறார்.
http://ta.wikipedia.org/s/3565
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-82.htm
பாரதி அ.சீனிவாசன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை
02. கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்
03. கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி...
04. சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் - ஓர் ஆய்வு
05. சிலப்பதிகாரத்தில் வைதீக கருத்துக்கள்
06. கல்யாணராமனும் பரசுராமனும்
07. மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும் அவைகளின் சிறப்பும் இன்றைய பொருத்தமும்
08. பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி (புதிய வடிவம்)
09. ஆழ்வார்களும் பாரதியும்
10. பாரதியின் தேசீயம்
11. பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்
12. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை
13. பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி
14. தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை
15. கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2
16. கீதை அமுதம்
17. பாரதியின் உரைநடைமொழி
18. சித்தனி
19. ஸ்ரீராமனும் கோதண்டமும்
20. கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-1
21. கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும்-2
No comments:
Post a Comment