Thursday, April 10, 2014

பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

பாலூர் கண்ணப்பர் 1908 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். 1971 ஆம் வருடம் மார்ச் மாதம் 29 ஆம் நாள் மறைந்தார்.


http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-26.htm

பாலூர் கண்ணப்பமுதலியார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. அமல நாதன்
02. தூது சென்ற தூயர்
03. கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்
04. இலக்கியத் தூதர்கள்
05. கந்த சஷ்டி சொற்பொழிவுகள்
06. கட்டுரைக் கொத்து
07. கவிபாடிய காவலர்
08. கட்டுரைக் கதம்பம்
09. குமுத வாசகம் முதற் படிவம் (பொதுப் பகுதி)
10. குமுத வாசகம் முதற் படிவம் (சிறப்புப் பகுதி)
11. குமுத வாசகம் இரண்டாம் படிவம் (பொதுப் பகுதி)
12. குமுத வாசகம் இரண்டாம் படிவம் (சிறப்புப் பகுதி)
13. குமுத வாசகம் மூன்றாம் படிவம் (பொதுப் பகுதி)
14. மாண்புடைய மங்கையர்
15. நீதி போதனைப் பாட புத்தகம்
16. பாண்டிய நாட்டுக் கோவில்கள்
17. "பெய்யடிமை இல்லாத புலவர்" யார் ?
18. புதுமை கண்ட பேரரறிஞர்
19. புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்
20. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
21. சங்க கால வள்ளல்கள்
22. தமிழ்ப் புலவர் அறுவர்
23. தமிழ் இலக்கிய அகராதி
24. திருக்குறள் வசனம்
25. திருவருட்பா - 11
26. திருவருட்பா - 12
27. திருவருட்பா விரிவுரை
28. தொழிலும் புலமையும்
29. வள்ளுவர் கண்ட அரசியல்
30. வையம் போற்றும் வனிதையர்
31. மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்
32. தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்
33. தமிழ் மந்திரம்

No comments:

Post a Comment