முத்தமிழ்க்காவலர் என்னும் பட்டம் பெற்ற திரு கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை அவர்கள் பிறந்தது 1893 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி. 19-12-1994 ஆம் ஆண்டு மறைந்த இவர் பெரியண்ண பிள்ளை-சுப்புலக்ஷ்மி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் இலக்கணத்தில் கடல் போன்ற அறிவு படைத்த இவர் பள்ளிக்குச் சென்றே படித்தது இல்லை. நாவலர் வேங்கடாசாமி நாட்டார், மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்களோடு ஏற்பட்ட தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியத்தில் புலமை பெற்றார்.
http://ta.wikipedia.org/s/vm
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-54.htm
திரு.கி.ஆ.பெ.விசுவநாதம்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
01. ஆறு செல்வங்கள்
02. அறிவுக்கு உணவு
03. அறிவுக்கதைகள்
04. எது வியாபாரம்? எவர் வியாபாரி?
05. எனது நண்பர்கள்
06. எண்ணக்குவியல்
07. ஐந்து செல்வங்கள்
08. மணமக்களுக்கு
09. மாணவர்களுக்கு
10. நபிகள் நாயகம்
11. நல்வாழ்வுக்கு வழி
12. நான்மணிகள்
13. தமிழ் மருந்துகள்
14. தமிழ்ச்செல்வம்
15. தமிழின் சிறப்பு
16. திருக்குறள் கட்டுரைகள்
17. திருக்குறள் புதைபொருள்-பாகம் 1
18. திருக்குறள் புதைபொருள்-பாகம் 2
19. திருக்குறளில் செயல்திறன்
20. வள்ளலாரும் அருட்பாவும்
21. வள்ளுவர் உள்ளம்
22. வள்ளுவரும் குறளும்
23. வானொலியிலே
No comments:
Post a Comment