தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் பிறந்த வருடம் 1904 ஆம் வருடம் ஜூலை மாதம் 22 ஆம் தேதி.
இறப்பு 1965 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட வருடம் 2009
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-30.htm
அவரது நூல்கள்
1. வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன)
இந்தப் புத்தகங்கள் ஐந்து பாகங்களாகவும் வெளி வந்துள்ளன.
2. வேங்கடத்துக்கு அப்பால்
இவற்றில் வடநாட்டுக் கோயில்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
3. பிள்ளைவாள்
4. தமிழறிஞர் முதலியார்
5. ரசிகமணி டி.கே.சி.
6. கலைஞன் கண்ட கடவுள்
7. கல்லும் சொல்லாதோ கவி
8. அமர காதலர்
9. தென்றல் தந்த கவிதை
10.இந்தியக் கலைச் செல்வம்
11.தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்)
12.மதுரை மீனாட்சி
13.ஆறுமுகமான பொருள்
14.பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையார்
15.கம்பன் சுயசரிதம்
16.கம்பன் கண்ட இராமன்
17.அன்றும் இன்றும்
18.சீதா கல்யாணம்
19.பட்டி மண்டபப் பேருரைகள்
20.ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்
கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் கலைக்களஞ்சியம் என்னும் இந்த நூல் திரு தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அவரின் மகள் ராஜேஸ்வரி அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது.
http://tinyurl.com/l5n7grp
No comments:
Post a Comment