Saturday, March 26, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 4



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 4 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 4
________________________________________________


1. தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ...
-- இதழாசிரியர்
[வெளியீடு பற்றிய தகவல்கள்]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. சோமேசர் வெண்பா உரைக்குறிப்பு
-- ஆ. பூவராகம் பிள்ளை
[சோமேசர் வெண்பா உரை]

4. மெய்ப்பொருள் நாயனார்
--மு. வே. மா. உலக ஊழியன்
[பெரியபுராணம்]

5. திருவாளர்
-- முருகைய வாத்தியார்
[திரு+ஆள்+அர் இலக்கியத்தில் திருவாளர் குறிப்புகள்]

6. ஒரு பெரியார் நல்லுரை
-- மறைமலை அடிகள்
[தமிழ்ப் பொழிலுக்கு பாராட்டு வழங்குகிறார்]

7. நக்கீரர் - ஒரு நாடகம்
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[மழவர் வரலாற்றின் தொடர்ச்சி ???]

9. திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

10. பாரத மகிமை
--தண்டமிழ்த் தொண்டன்
[செய்யுள்]

11. ஒரு வாழ்த்து
-- இதழாசிரியர்
[தஞ்சை நாட்டாண்மைக் கழகம் வாழிய]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment