Wednesday, March 23, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 1

   


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில். 
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 1 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 1
________________________________________________
இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை

1. ஒரு திருப்பாட்டிற்கு உரை
--பண்டிதர் L. உலகநாத பிள்ளை

2. சங்ககாலச் சோழ அரச பரம்பரை
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகன்

3. தொல்காப்பியம்
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்

4. தமிழ்மொழியும் தமிழ் மக்களுயர்வும்
-- தி. க.  உலகநாத பிள்ளை

5. தனிச் செய்யுட்கள்
-- T.V. இரத்தினசாமி

6. மழவர் வரலாறு
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்

7. பாரதமகிமை
-- தண்டமிழ்த்தொண்டன்

8. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


2 comments:

  1. 1. பொழிலில் நனைந்து உவகை பூத்தேன்.
    2. வாணாதுறை ஹைஸ்கூல் மாணவர் என் தந்தை. பிற்காலம் வணக்கத்துக்குரிய சதாசிவ பண்டாரத்தார் அவர்களை பார்க்க என்னை இட்டுச்சென்றார். அவர் எத்தனை சொல்லியும் என் தந்தை உட்காரவில்லை.
    3. அவருடைய நூல் ஒன்றை த.ம. அ. வின் களன்ச்கியத்தில் நான் பதிவு செய்தவுடன், ஒருவர், தான் அதை தேடி வந்ததாகக் கூறினார்.
    4. என் ஆய்வுக்கு இது மிகவும் உதவும்.
    நன்றி.
    இன்னம்பூரான்

    ReplyDelete