Sunday, April 19, 2015

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் 14

1186 அருள்மிகு விக்ன விநாயகர் ஆலயம் தியாகராஜநகர்
1187 திரு ஓங்கு திருச்சிராப்பள்ளி, செவ்வந்திப்புராணம்
1188 தில்லைநாயகன் திருநடராஜன் (சிதம்பரம் வரலாறு)
1189 திருப்பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வரலாறு
1190 THIRUKETHEESWARAM
1191 திருகேதீஸ்வரம்
1192 சிவபெருமான் வழிபாடு
1193 கும்பாபிஷேகம்
1194 கைலாசநாதர் திருக்கோயில் மாதவரம்
1195 யமபயம் இல்லா திருக்கோடிக்காவல்
1196 திருப்பாலைத்துறை தலவரலாறு
1197 திருப்பாலைத்துறை தலவரலாறு
1198 ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலய தரிசனம்
1199 பருத்தியூர் தலவரலாறு
1200 கரவந்தீஸ்வரசுவாமி உடையார்கோயில்
1201 ஆச்சாள்புரம் திருப்பதிகங்கள்
1202 திருநெய்தானம் திருத்தல முழு வரலாறு மற்றும் திருப்பெரும்புலியூர் தலவரலாறு
1203 திருப்புள்ளமங்கை திருத்தல பெருமை
1204 திருமாந்துறை அட்சயநாதசுவாமி தலவரலாறு
1205 திருவாவடுதுறை ஆதீன வரலாறு (Short Notes)
1206 சப்தவிட ஸ்தலவரலாறு
1207 வரலாற்றில் திருவிடைமருதூர்
1208 தவத்திரு சிவசம்புசுவாமிகள் வரலாறு
1209 நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே
1210 அன்பிலாந்துறை, திருமாந்துறை பதிகங்கள்
1211 திருநல்லம் தலவரலாறு
1212 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1213 திருவீழிமிழலைத் திருக்கோயில் (கும்பாபிஷேக மலர்)
1214 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1215 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக மலர்
1216 திருக்கழுக்குன்றம் தலவரலாறு
1217 சோழபுரம் ஒருவரலாற்றுப் பார்வை
1218 திருவாலங்காடு பதிகம்
1219 காவிரி வடகரை, தென்கரைத் திருத்தலங்கள்
1220 கவின்மிகு கோயில்கள் காஞ்சியில்

2 comments:

  1. தலபுராணங்கள் நம் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான கூறு. இறைவன் திருவிளையாடல், அடியார்களின் வரலாறு,ஆண்ட மன்னர் மரபு, மக்களின் வாழ்க்கைமுறை ஆகிய அனைத்தும் பிண்ணிப் பிணைந்தவை. அவற்றில் மிகைப்படுத்தல், திரிபுகள் இருக்கலாம். அவற்றை அறியக்கூடியதாகவே கலந்திருக்கும். அவற்றைத் தள்ளிவைத்து, அவற்றை படித்தல் ஆன்மீகத்தேவை மட்டுமல்ல, அது இலக்கிய வளமை கூட.

    ReplyDelete
  2. அட, மோகன் ஜி? இங்கேயும்? நல்வரவு. :)

    ReplyDelete