வணக்கம்.
நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை 1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என மூன்று வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.
நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 11 வெளிவந்த இரண்டாவது இதழ் (மலர் 4, இதழ் 14)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.
இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல், அமரர் புராணம் நூல், ஆநந்தமகிளா, நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும், தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன
பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிரிஷ்ணலீலை" என்ற தொடரும், சுதேசபரிபாலினி எழுதிய "மனமும் எண்ணமும்" என்ற மனவளக்கட்டுரையும் இரண்டாம் பக்கத்தில் இடம் பெறுகின்றன.
பக்கம் 3:
நாடார்குல மித்திரனின் தலையங்கம் மூன்றாம் பக்கத்தில்; அன்றைய ஜாதிக்கலவர நிகழ்வொன்றை விவரித்து கண்டனத்தைப் பதிவு செய்கிறது. தனது கனவில் முருகன் கூறியதால் அக்கினிக்காவடி எடுத்து தென்திருவிதாங்கூரில் உள்ள குமாரக்கோயில் என்ற கோயிலுக்குள் நுழைய முற்பட்டார் நாடார் இன மக்களில் ஒருவர். இது வதந்தியாகப் பரவி, காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இருந்தும் கலவரம் வெடித்து, நாடார்குலமக்கள் பலமாகத் தாக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றனர். பலர் பலத்த காயங்களுடன், ஆடைகள் இழந்து அவமானப்பட்டு, உயிர்தப்பிக்க நீர்நிலைகளில் குதித்து நீந்தி தப்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
"அக்கினிக் காவடியும் அடிபிடியும்" என்ற தலைப்பில் இத்தாக்குதலைக் கண்டித்த "லெட்சுமணப் பிள்ளையின் வீரமொழி" என்று அவர் ஜாதித்துவேஷப் போலிகளுக்கு விடுத்த எச்சரிக்கை பாராட்டப்பட்டுள்ளது.
பரமசிவன் பார்வதிக்கிடையில் நடைபெறும் கற்பனை உரையாடலில், உமையவள் சிவனிடம் பிச்சை எடுக்கவேண்டாம் தொழில் புரியலாம் என வேண்டுகோள் வைக்கிறார் என்ற பதிவும் இப்பக்கத்தில் உண்டு.
பக்கம் 4 மற்றும் 5:
அயல்நாட்டு நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் இப்பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பக்கம் 6:
இப்பக்கத்தில் இடம் பெறும் "செய்தித்திரட்டு" பத்திகள் இந்தியச் செய்திகள், நாடார்சங்கச் செய்திகள், வாசகர் கடிதங்கள், மாநாடுகளின் அறிவிப்புகள், துணுக்குகள் ஆகியவற்றைத் தாங்கி வந்துள்ளன.
பக்கம் 7:
"வித்யாதானமே சிறந்தது" என்ற கல்வியின் மேன்மை கூறும் கட்டுரை ஒன்றும், "தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஏழாம் பாகமும், நன்கொடையாளர்களின் பட்டியலையும் இப்பக்கத்தில் காணலாம்.
நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
ReplyDelete.
.
.
.
உலக வல்லரசுகளிடம்
வளரும்:வறண்ட ..
நாடுகள்
அடிமைப்பட்டு கிடக்க
.
.
கிடப்பவர்களிடமே
காலடீயாய்
கொடுமையாய்
கிடக்கிறது., _
கிடப்பதே ., தெரியாத
.
மத அடிமைகளான
தாழ்தப்பட்ட அடிமைகள்
.
.
அடிமைகளிடமே
அடிமையாய் கிடக்கும்
எம் வர்கமே
.
கலங்காதே!
.
ஓர்
விடியல்
நமக்காக
.
விடியும்
.
.
கடவுள்! _ உணர்வை
உணர கொடுத்த
.
மதத்தில்
.
மனூ தர்ம;திறமை நீதியை
நிதிக்காக
.
குல;வர்க நிதிக்காக ..,
நிதியைகாக்க
.
மனு தர்மத்தில்
வர்க்க வர்ணத்தை பூசி
மத அடிமைகளை;
தாழ்த்தப்பட்ட அடிமைகளாய்
தள்ளிக்கிடக்கவிட
.
அடிமையென்பதே ....
தெரியாதவண்ணத்தில்
கண்ணீரிலேயே கிடக்கும்
எம் வர்கமே
.
விடியும்
.
கலியுக காலத்தில்
மனுதர்மத்தை
புரிந்துக்கொள்வதற்கான
கல்வி
அடிமைகளினது
அடிமைகளிடம்
இல்லை
.
அடிமைகளின்
மாய வர்க்க வர்ணத்தை
கலந்தெரிய
வழியில்லை
கல்வி
வழி
இதிகாச இடைசெறுகளாய்
கற்பதே பாவமென்று
.
கல்வி
வழி
பாவமாகவே
போனது
.
அடிமைகளது
அடிமைகளிடம்
கல்வி
பாவமென்று
காணாமலே ....
பொனது
.
பொனதை
மீட்டெடுக்க
இல்லவே ....
இல்லையே!
.
கல்வி
வழியில்லையே ....
யென்று.,
தினம்
தினம்
கண்ணீரில்
கரைதெரியாது
தவித்து நின்ற
அடிமை தலைவர்களுக்கு
.
ஒரே வழி
ஒற்றை வழி ..
ஒன்று
தென்பட்டது
.
கடவுளேயில்லை
.
மாய வர்ணத்தை
வர்க வர்ணத்தை
மதத்தை ..
வெறு
.
யென்று
.
அடிமைகளுடைய
அடிமைகளை
மீட்டெடுக்க
.
வழியிதுவேயென்று
உறுதியாய் நின்றனர்
.
புதிய
சமத்துவ ....
மதங்களுக்குள்
சுதந்திரமாக
பிரவேசித்தனர்
.
.
ஆனாலும்
இயற்க்கை
மரபணூ
விளையாட்டை
விடவில்லை
.
அடிமைகளிடம்
அடிமைகளாகவே
கிடந்தாலும்
கிடப்போமே
தவிர
ஒரு பொழுதும்
கடவுளையோ
மதங்களையோ
விட மாட்டோமென
.
இன்று .. வரை
கிடந்தபடியே
கிடக்கிறது
எம் இனம்
.
எம் இனத்தை
மீட்டெடுக்க
ஒரே வழி
.
கடவுள்
.
மரபணூ
விளையாட்டை
அடிமைகளுக்கு ....
உணர்த்த
தக்க தருணம்
இது
.
கல்வி
காலம்
இது
.
மனு தர்மம்
பிறப்பின்
அடிப்படையிலில்லை
திறமையின்
அடிப்படையில்
என்பதை ....
.
விலைமகளின் மகனான
வசிஷ்டர்
நாரதர்
..
மீனவப்பெண்ணின் மகனான
வேத வியாசர்
...
தகப்பன் பெயர் தெரியாத
கிருபர்,
துரோணர்,
....
இவர்கள்
இவர்களின்
திறமைக்கேற்பவே!
உலகம்
உயர்த்தி போற்றியது...
.....
யென்பதை ..
.
உலகுக்கு
பறைசாற்றும்
கடமை
அடிமை கல்வியாளனுக்கு
உள்ளதுயென்று
.
இயற்க்கை விதித்துள்ள
கட்டளையாகும்
.
கட்டளையை நிறைவேற்ற
எட்டு திசையெங்கும்
விரைவொம்
.
அடிமைகளை
மீட்டெடுப்போம்
சமத்துவத்தில் திலைப்போம்
.
.
.
.
ஒரு நாள்
சூரியன்
நமக்காக உதயமாவான்
.
நமது ....
அறியாமை கண்ணீரானது
.
புரட்ச்சிக்கண்ணீராக _அதிலே
.
பூசிய கொடுமை வர்ணமானது
நீராவியாகிப்பொக
.
அக்கணம்
நம் நிறம்
கடவுள்நிறமே!_யென்று .. ம்
உணர்வோம்
.
வெள்ளைமாளிகையில்
ஒபமா என்ற
அடிமைநிறம் அதிபரானதைப்பொல்
.
கடவுள் நிறத்தை
உணர்வோம்
.
கடவுளான
கடந்த உள்ளத்தைப்பெற
.
புரட்ச்சியாவோம்
.
புரட்சியால்
உயிர்களெல்லாம் ....
ஒன்றென
.
ஒற்றுமையா ....
ஓம்
.
.
மனு தர்மத்தில்
இடைக்காலத்தில் பூசப்பட்ட
.
நிதியாளுமை நிறத்தை
.
சமத்துவ புரட்சியால் ....
நீக்கி
.
சமத்துவ . . . .
நீதியை
.
நிலைநாட்டு ..
ஓம்
.
.
.
.
H
ReplyDelete.
.
.
.
உலக வல்லரசுகளிடம்
வளரும்:வறண்ட ..
நாடுகள்
அடிமைப்பட்டு கிடக்க
.
.
கிடப்பவர்களிடமே
காலடீயாய்
கொடுமையாய்
கிடக்கிறது., _
கிடப்பதே ., தெரியாத
.
மத அடிமைகளான
தாழ்தப்பட்ட அடிமைகள்
.
.
அடிமைகளிடமே
அடிமையாய் கிடக்கும்
எம் வர்கமே
.
கலங்காதே!
.
ஓர்
விடியல்
நமக்காக
.
விடியும்
.
.
கடவுள்! _ உணர்வை
உணர கொடுத்த
.
மதத்தில்
.
மனூ தர்ம;திறமை நீதியை
நிதிக்காக
.
குல;வர்க நிதிக்காக ..,
நிதியைகாக்க
.
மனு தர்மத்தில்
வர்க்க வர்ணத்தை பூசி
மத அடிமைகளை;
தாழ்த்தப்பட்ட அடிமைகளாய்
தள்ளிக்கிடக்கவிட
.
அடிமையென்பதே ....
தெரியாதவண்ணத்தில்
கண்ணீரிலேயே கிடக்கும்
எம் வர்கமே
.
விடியும்
.
கலியுக காலத்தில்
மனுதர்மத்தை
புரிந்துக்கொள்வதற்கான
கல்வி
அடிமைகளினது
அடிமைகளிடம்
இல்லை
.
அடிமைகளின்
மாய வர்க்க வர்ணத்தை
கலந்தெரிய
வழியில்லை
கல்வி
வழி
இதிகாச இடைசெறுகளாய்
கற்பதே பாவமென்று
.
கல்வி
வழி
பாவமாகவே
போனது
.
அடிமைகளது
அடிமைகளிடம்
கல்வி
பாவமென்று
காணாமலே ....
பொனது
.
பொனதை
மீட்டெடுக்க
இல்லவே ....
இல்லையே!
.
கல்வி
வழியில்லையே ....
யென்று.,
தினம்
தினம்
கண்ணீரில்
கரைதெரியாது
தவித்து நின்ற
அடிமை தலைவர்களுக்கு
.
ஒரே வழி
ஒற்றை வழி ..
ஒன்று
தென்பட்டது
.
கடவுளேயில்லை
.
மாய வர்ணத்தை
வர்க வர்ணத்தை
மதத்தை ..
வெறு
.
யென்று
.
அடிமைகளுடைய
அடிமைகளை
மீட்டெடுக்க
.
வழியிதுவேயென்று
உறுதியாய் நின்றனர்
.
புதிய
சமத்துவ ....
மதங்களுக்குள்
சுதந்திரமாக
பிரவேசித்தனர்
.
.
ஆனாலும்
இயற்க்கை
மரபணூ
விளையாட்டை
விடவில்லை
.
அடிமைகளிடம்
அடிமைகளாகவே
கிடந்தாலும்
கிடப்போமே
தவிர
ஒரு பொழுதும்
கடவுளையோ
மதங்களையோ
விட மாட்டோமென
.
இன்று .. வரை
கிடந்தபடியே
கிடக்கிறது
எம் இனம்
.
எம் இனத்தை
மீட்டெடுக்க
ஒரே வழி
.
கடவுள்
.
மரபணூ
விளையாட்டை
அடிமைகளுக்கு ....
உணர்த்த
தக்க தருணம்
இது
.
கல்வி
காலம்
இது
.
மனு தர்மம்
பிறப்பின்
அடிப்படையிலில்லை
திறமையின்
அடிப்படையில்
என்பதை ....
.
விலைமகளின் மகனான
வசிஷ்டர்
நாரதர்
..
மீனவப்பெண்ணின் மகனான
வேத வியாசர்
...
தகப்பன் பெயர் தெரியாத
கிருபர்,
துரோணர்,
....
இவர்கள்
இவர்களின்
திறமைக்கேற்பவே!
உலகம்
உயர்த்தி போற்றியது...
.....
யென்பதை ..
.
உலகுக்கு
பறைசாற்றும்
கடமை
அடிமை கல்வியாளனுக்கு
உள்ளதுயென்று
.
இயற்க்கை விதித்துள்ள
கட்டளையாகும்
.
கட்டளையை நிறைவேற்ற
எட்டு திசையெங்கும்
விரைவொம்
.
அடிமைகளை
மீட்டெடுப்போம்
சமத்துவத்தில் திலைப்போம்
.
.
.
.
ஒரு நாள்
சூரியன்
நமக்காக உதயமாவான்
.
நமது ....
அறியாமை கண்ணீரானது
.
புரட்ச்சிக்கண்ணீராக _அதிலே
.
பூசிய கொடுமை வர்ணமானது
நீராவியாகிப்பொக
.
அக்கணம்
நம் நிறம்
கடவுள்நிறமே!_யென்று .. ம்
உணர்வோம்
.
வெள்ளைமாளிகையில்
ஒபமா என்ற
அடிமைநிறம் அதிபரானதைப்பொல்
.
கடவுள் நிறத்தை
உணர்வோம்
.
கடவுளான
கடந்த உள்ளத்தைப்பெற
.
புரட்ச்சியாவோம்
.
புரட்சியால்
உயிர்களெல்லாம் ....
ஒன்றென
.
ஒற்றுமையா ....
ஓம்
.
.
மனு தர்மத்தில்
இடைக்காலத்தில் பூசப்பட்ட
.
நிதியாளுமை நிறத்தை
.
சமத்துவ புரட்சியால் ....
நீக்கி
.
சமத்துவ . . . .
நீதியை
.
நிலைநாட்டு ..
ஓம்
.
.
.
.